தியாகராசர் கல்லூரி, மதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சிNo edit summary |
||
வரிசை 1:
'''தியாகராசர் கலைக்கல்லூரி''' [[மதுரை]] காமராஜர் சாலையில் அமைந்துள்ளது. இது [[கருமுத்து தியாகராஜன்]] என்பவரால் தொடங்கப்பட்டது. இப்போது அவரது மகன் கருமுத்து கண்ணன் என்ற தொழிலதிபரால் நிர்வகிக்கப்படுகிறது. மதுரை நகரின் பழமையான கல்லூரிகளில் ஒன்று தியாகராசர் கலைக்கல்லூரி.
[[பகுப்பு:தமிழ்நாட்டுக் கல்லூரிகள்]]
|