மஸ்தானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 18:
 
== திருமண வாழ்க்கை ==
1728ம் ஆண்டு முகம்மது கான் பங்கஷின் படையெடுப்பினால் தோற்கடிக்கப்பட்ட [[சத்திரசால்]] மகாராஜாவும் அவரது குடும்பமும் சிறைபிடிக்கபட்டனர். சத்திரசால் மகாராஜா இரகசியமாக [[பாஜிராவ்| பாஜிராவின்]] உதவியை வேண்டினார். இருப்பினும் [[மால்வா]] எனும் இடத்தில் இராணுவக் கூடம் அமைத்து தங்கியிருந்ததால், பாஜிராவ் 1729 ஆம் ஆண்டு புந்தல்கண்ட் நகரை நோக்கிச்செல்லும் வரை எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அதன்பின் ஜயிட்பூர் எனும் இடத்தை அடைந்தபின் பங்கஷை தோற்கடித்தார். ஜயிட்பூர் தற்போது உத்தர பிரதேசத்தில் குல்பகர் எனும் இடத்தின் அருகே அமைந்துள்ளது.<ref name="GSC_2005">{{cite book |author=G.S.Chhabra |title=Advance Study in the History of Modern India (Volume-1: 1707-1803) |url=https://books.google.com/books?id=UkDi6rVbckoC&pg=PA19 |date=1 January 2005 |publisher=Lotus Press |isbn=978-81-89093-06-8 |pages=19–28 }}</ref>
 
[[சத்திரசால்]] மகாராஜா பாஜிராவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனது மகளான மஸ்தானியை பாஜிராவிற்குத் திருமணம் செய்து வைத்தார். அத்தோடு தனது இராச்சியத்தின் மூன்றில் ஒரு பகுதியான ஜான்ஸி, சகர் மற்றும் கல்பி போன்ற இடங்களையும் வழங்கினார்.<ref name="GB_Mastani_KusumChopra" /><ref name="indiatvnews.com">{{Cite news|url=http://www.indiatvnews.com/news/india/mastani-grave-pabel-village-visited-by-hindus-and-muslims-55996.html|title=How Bajirao's Mastani united Hindus and Muslims after her death|access-date=2017-12-01|language=en-US}}</ref> பாஜிராவ் முன்னரே ஒரு பெண்ணைத் திருமணம் செய்திருந்தார். இருப்பினும் சத்ரசால் மகாராஜாவின் வேண்டுகோளை ஏற்றார் பாஜிராவ்.<ref name=Mehta05>{{cite book|last1=Mehta|first1=J. L.|title=Advanced study in the history of modern India, 1707-1813|date=2005|publisher=New Dawn Press, Inc.|location=Slough|isbn=9781932705546|page=124}}</ref>
 
[[புனே]]விற்கு திரும்பியபின் மஸ்தானி இசுலாமிய சம்பிரதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது திருமணம் ஏற்று கொள்ளபடவில்லை. மஸ்தானி புனே நகரில் [[பாஜிராவ்|பாஜிராவின்]] நிறுவிய [[சனிவார்வாடா]] மாளிகையிலும்  சிலநேரம் மட்டுமே தங்கியிருந்தார். [[சனிவார்வாடா]] மாளிகையின் வடகிழக்கு மூலையில் ''மஸ்தானி மகால்'' அமைந்திருந்தது. அத்துடன் அதற்கெனத் தனியான  வெளியேறும் வழியும் அமைந்திருந்தது. அவ்வழி ''மஸ்தானி தர்வாஜா'' என அழைக்கப்பட்டது. இவற்றுக்கெல்லாம் காரணம் பாஜிராவின் குடும்பம் மஸ்தானியை வெறுத்தமையாகும். அதன்பிறகு பாஜிராவ் மஸ்தானிக்கென தனியான இடத்தை 1734ம் ஆண்டு கொத்ருட் எனும் இடத்தில் நிறுவினார்.<ref name=muse>[http://www.rajakelkarmuseum.com/default/collection/c-mastani.htm Rajakelkar Museum] {{webarchive|url=https://web.archive.org/web/20050308070945/http://www.rajakelkarmuseum.com/default/collection/c-mastani.htm |date=8 March 2005 }} accessed 3 March 2008</ref> இந்த இடம் கார்வெ வீதியில் தற்போதும் மிருட்டியுன்செய் (Mrutyunjay) எனும் கோவிலாக உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/மஸ்தானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது