நவபாசானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2094837 Jagadeeswarann99 உடையது. (மின்)
வரிசை 2:
[[Image:Palani Hill.JPG|thumb|250px|பழனி மலை]]
 
=== தமிழ்நாட்டில் பல கடவுள் சிலைகள் நவபாஷாணத்தால் செய்யப்பட்டுள்ளன. ===
 
==பாஷாணம்==
பாஷாணம் என்றால் [[நஞ்சு|விஷம்]] என்று பொருள். பாஷாணத்தில் 64 வகையுண்டு. 64 பாஷாணத்தில் நீலி என்பது ஒரு பாஷாணம்.இந்த நீலி எனும் பாஷாணம் 63 பாஷாணங்களின் விஷத்தன்மை முறிக்கக்கூடியது. நவ பாஷாணம் என்றால் ஒன்பது வகையான விஷங்களை [[சித்தர்கள் பட்டியல்|சித்தர்கள்]] கண்ட விதி முறைகளை உபயோகித்துக் கட்டுவதாகும். இதில் முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்த பாஷாணங்கள் செவ்வாய், சுக்கிரன், சனி, கேது உள்ளிட்ட கிரகங்களின் சக்தியை பூமிக்கு கொண்டு வந்து வளம் கொழிக்கச்செய்யும் என்று சான்றோர்களால் அறியப்படுகிறது.
 
== சித்தர்கள் அறிந்தது மொத்தம் 64 பாஷாணங்கள் ==
பதினெட்டு சித்தர்கள் அறிந்தது 64 பாஷாணங்கள் என்றும், அவை,சூதபாஷாணம்,கற்கடபாஷாணம்,கோளகம்,மிருதார்சிங்,கந்தகம்.,வீரம்., வைகிரந்தம்,தாலம்பம்,அமிர்தம்,சிராபந்தம்,தொட்டி,குதிரைபல்,சங்கு,கெவுரீ,துத்தம்,பலண்டுறுகம்,காந்தம்.,லிங்கம்,சரகாண்டம்,தாளகம்,மனோசிலை,ஆவுபல்,சலாங்கம்.கற்பரி,கற்பாஷாணம்,கார்முகில்.,கச்சாலம்,சீதாங்கம்,சிலாமதம்,அஞ்சனம்,அப்பிரகம்.,வெள்ளை,இவை இயற்கை பாஷாணங்கள்.
 
செப்புதொட்டி,புத்தொட்டி,பொற்தொட்டி,எருமைதொட்டி,ஏமசிங்கி,இரத்தசிங்கி,மிருதாருசிங்கி.சாதிலிங்கம்,கருமுகில்,தீமுருகல்,வெள்ளை,சவ்வீரம்,கோழித்தலைகெந்தி,வாணக்கெந்தி,அரிதாரவைப்பு,பவளபுற்று,கோடாசோரீ,பஞ்சபட்சி,குங்குமபாஷாணம்,இரத்தபாஷாணம்,துத்தம்,இரசித தைலம்,சூதபாடாணம்.நீலம்,கந்தகம்,சோரபாடாணம்,காகபாடாணம்,இலவணம்,நாகபாஷாணம்,இந்திரபாஷாணம், இவை செயற்கைபாஷாணமாகும்.
 
==நவ (ஒன்பது) பாஷாணம்==
வரி 129 ⟶ 124:
 
*பழனி தண்டாயுதபாணி (முருகன்) கோவில், திண்டுக்கல் மாவட்டம் .
*குழ‌ந்தை வேல‌ப்ப‌ர் கோவில், பூம்பாறை, கொடைக்கான‌ல், திண்டுக்கல் மாவட்டம். கொடைக்கானல் மலையில்கொடைம‌லைச‌ரிவில்,பூம்பாறையில் உள்ள இக்கோவில் மிக‌ப்ப‌ழ‌மை வாய்ந்த‌து என்பதற்கு இங்குள்ள கிரந்த எழுத்துக்களும், சமண கால சிலை அழகும் சான்று. இந்த கோவிலில் உள்ள குழந்தை வேலப்பர் சிலை, தசபாசனத்தில் செய்யப்பட்ட சிலை என அறநிலையத்துறையின் பதிவில் உள்ளதாக கூறப்படுகிறது.
* மூன்றாவது சிலை யாரோ ஒரு வம்சத்தினர் வீட்டில் வைத்து பூசை செய்வதாகவும் சொல்லப்படுகிறது. .
* மூன்றாவது சிலை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் பெருச்சிகோவில் வயிரவர் கோவில். (Google maps இல் bhairavar temple navabhasana என தேடி பார்க்கவும்)
[[போகர்]] மூன்று நவ பாஷாண சிலைகளையும் செய்த இடம் தமிழ்நாட்டில், வருஷ நாடு, வத்திராயிருப்பு என்ற பகுதியில். [[சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில்|சதுரகிரி]] மலையில் கோரக்கர் குகை இருப்பது பற்றியும், இவர்கள் பயன்படுத்திய நவபாஷாணக் கலவைகளை கட்டிய இடம் இங்கு உள்ளதாகவும் அறியப்படுகிறது. ஆனால் இத்தகவலை உறுதி செய்யும்படி சித்தர் பாடலோ அல்லது வேறு ஆதாரமோ கிடைக்கவில்லை.
வரி 138 ⟶ 133:
காஞ்சிபுரம் மாவட்டம் திருமாகறல் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு திருமாகரலீஸ்வரர் நவ பாஷாண ஸ்வயம்பு லிங்கம் ஆவார். அகத்தியர் பூஜை செய்து இதன் பலனை கண்டுள்ளார். எலும்பு முறிவு இளம்பிள்ளை வாதம் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்களுக்கு தீர்த்தம் அருந்தி வர விரைவில் பலன் கிடைக்கும்.
===தேவிபட்டினம்===
[[இராமநாதபுரம்|இராமநாதபுரத்திலிருந்து]] 15 கி.மீ. தொலைவில் [[தேவிபட்டினம்]] உள்ளது. தமிழர்களின்இந்துக்களின் புனித யாத்திரைத் தலம் ஆகும். இங்கு ஸ்ரீராமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நவ பாஷாணம் (9 கற்கள்) என்ற நவக் கிரகங்கள் உள்ளன. தேவிபட்டிணம் நவபாஷாண சிலை யார் செய்தது என்று தெரியவில்லை. இவை கரையிலிருந்து சுமார் 40 மீட்டர் தொலைவில் உள்ளது.
 
==வெளி இணைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/நவபாசானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது