புங்கனூர் சிவன் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புங்கனூர் சிவன் கோயில் புதிய பதிவு தொடக்கம் |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
13:19, 11 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம்
புங்கனூர் சிவன் கோயில் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள சித்தூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம்
சித்தூர் மாவட்டத்தில் புங்கனூர் என்னுமிடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. இவ்வூர் குக்குடேச்சுரம் என்றும் அழைக்கப்படுகிறது.
திருக்கோழீச்சரம்
கல்வெட்டில் திருக்கோழீச்சரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் இத்தலம் குக்குடேச்சரம் என்றழைக்கப்படுகிறது. [1]
செல்லும் வழி
சித்தூரிலிருந்து பலமனேர் சென்று அங்கிருந்து மதனபல்லி சாலையில் புங்கனூர் சென்று இக்கோயிலை அடையலாம். [1]