ஊர் மரியாதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
 
கண்ணனுக்கும் ராசாத்திக்கும் உள்ள காதலை  அறிந்த ராசாத்தியின் தாய் (ஸ்ரீவித்யா) ரத்தினவேலுவிற்கு ராசாத்தியை மணம் முடிக்கிறார்.மறுநாள் கண்ணன் தூக்கிலிடப்பட்ட நிலையில் இறந்துவிடுகிறார் .ராசாத்தி அதிர்ச்சி அடைகிறாள்.வீரபாண்டியன் ராசாத்தியின் குடும்பத்தின்மீது வன்மம் கொண்டு பழி தீர்க்க நினைக்கிறார்,அடுத்து என்ன நடந்தது எனபது படத்தின் உச்சபட்ச காட்சியாகும்
 
==== நடிகர்கள் -பாத்திரங்கள்   ====
சரத் குமார் -ரத்தினவேலுவாக
 
சசிகலா -ராசாத்தியாக
 
நெப்போலியன் -வீரபாண்டியனாக
 
ஆனந்த்-கண்ணனாக
 
ஸ்ரீவித்யா -ராசாத்தியின் அம்மாவாக மேலும் ரத்தினவேலுவின் சகோதரியாக
 
சிந்து -காமாட்சியாக
 
கவுண்டமணி-மகாதேவனாக
 
செந்தில் -உடன் நடிப்போராக
 
வி.கோபாலகிருட்டிணன் -ஆறுமுகதேவராக
 
  டெல்லி கணேஷ் -வீரபாண்டியன் மாமாவாக
 
  விஜயகுமார்-சின்ன ராஜாவாக (சிறப்பு தோற்றம்)
 
கிட்டி -முத்துபாண்டியாக (சிறப்பு தோற்றம்)
 
குமரிமுத்து
 
  காந்திமதி-சின்னத்தாயாக  
 
  கே.எஸ்.விஜய லட்சுமி -மஹாதேவன் மனைவியாக
 
  பிரதீபா
 
  ஆர்.என்.குமரேசன்
 
  டைபிஸ்ட் கோபு
 
பயில்வான் ரங்கநாதன் -முனியாண்டியாக்
 
  கே.எஸ்.ரவிக்குமார்-ராக்கப்பனாக
 
ராஜவேலு
"https://ta.wikipedia.org/wiki/ஊர்_மரியாதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது