கட்டேகாட் நீர்சந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
வரிசை 1:
[[Image:Carte Skagerrak-Kattegat2.png|right|thumb|250px|கட்டேகாட் மற்றும் இசுகசராக்]]
'''கட்டேகாட் நீர்ச்சந்தி''' டென்மார்க்கின்[[டென்மார்க்]]கின் சிலாண்டு தீவுக்கும் ஜெட்லாண்ட் முந்நீரகத்திற்கும் இடையில் செல்ல கூடிய நீர்சந்தியாகும். இந்த நீர்சந்தி வடக்கில் உள்ள ஸ்கஜெராக் வழியாக [[வடகடல்|வடகடலுடனும்]], நீளத்திட்டுகள் வழியாகப் பால்டிக் கடலுடனும் இணைக்கப்பட்டுள்ளது. 5700 வடக்கு அகலாங்கு, 1100 கிழக்கு நெட்டாங்கில் இது அமைந்துள்ளது. இதன் மொத்தப்பரப்பு 25486 சதுர கிலோமீட்டர் ஆகும். இது 220 கிலோமீட்டர் நீளமும், 37-88 மீட்டர் வரை பல்வேறு அளவு அகலங்களையும் கொண்டுள்ளது. கட்டேகாட் நீர்சந்தியின் தோராயமான ஆழம் 26 மீட்டர் ஆகும். [[பால்டிக் கடல்|பால்டிக் கடலிலிருந்து]] வரும் மேற்பரப்பு நந்நீர்ப் பாய்வதால் உப்புத்தன்மை அளவு 23 % வரை குறைந்து காணப்படுகிறது. டென்மார்க் நாட்டுத் தீவுகளான லேசோ அன்ஹோல்ட் , சம்சோ ஆகியவை இதில் அமைந்துள்ளன. [[ஸ்வீடன்]] நாட்டைச் சேர்ந்த கோடென்பெர்க் ஹாம்ஸ்டம் டென்மார்க்கைச் சார்ந்த ஆர்க்கஸ் போன்றவை இங்கு அமைந்துள்ள முக்கியத் துறைமுகங்களாகும், கட்டேகாட் நீர்சந்தி ஒரு முக்கியமான கடற்பயண வழியாகவும், சிறந்த கோடைகால உல்லாச இடமாகவும் திகழ்கிறது.
 
== உசாத்துணை==
== மேற்காேள் ==
* அறிவியல் களஞ்சியம், தொகுதி ஏழு, தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகம்
 
"https://ta.wikipedia.org/wiki/கட்டேகாட்_நீர்சந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது