காணும் பொங்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
vandalism delete
வரிசை 1:
{{unreferenced}}
 
{{Infobox Holiday |
Please Subscribe the YouTube Channel"TamizhTitan"
|holiday_name= காணும் பொங்கல்
 
|image=
|caption=
|observedby=[[தமிழர்]]
|date= [[தமிழ் நாட்காட்டி]]: தை 3
|celebrations=
|longtype=
|type=
|significance= தமிழர்களின், இயற்கைக்கு நன்றி.
|date2015= [[ஜனவரி 16]]
}}
'''காணும் பொங்கல்''' என்பது [[தைப்பொங்கல்|பொங்கல்]] கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலைக் '''கன்னிப் பொங்கல்''' அல்லது '''கணுப் பண்டிகை''' என்றும் அழைப்பர். இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், [[பட்டிமன்றம்]], [[உறியடி|உறி அடித்தல்]], [[வழுக்கு மரம் ஏறல்]] போன்ற வீர சாகசப் போட்டிகள் உட்படப் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறும்.
 
"https://ta.wikipedia.org/wiki/காணும்_பொங்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது