சிதைமாற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: வகைப்பாடு பெரம்பலுாா் மாவட்ட ஆசிாியா்கள் தொடங்கிய கட்டுரைகள் ஐ [[பகுப்பு:பெரம்பலூ...
"அவசேபம் என்பது அநுசேபத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
அவசேபம் என்பது அநுசேபத்தாக்கங்களின் ஒரு கூறாகும். இத்தாக்கங்களின் மூலம் பெரிய மூலக்கூறுகளிலிருந்து சிறிய மூலக்கூறுகள் உருவாகும். இவ்வகை தாக்கங்கள் ஓட்சியேற்றத்தின் மூலம் சக்தியை வெளியேற்றுபவையாகவோ அல்லது மற்றைய உற்சேபதாக்கங்களுக்கோ <ref>{{cite web |url=http://www.chem.qmul.ac.uk/iupac/bioinorg/CD.html#8 |title=Glossary of Terms Used in Bioinorganic Chemistry: Catabolism |accessdate=2007-10-30 |last=de Bolster |first=M.W.G. |year=1997 |publisher=International Union of Pure and Applied Chemistry |archive-url=https://web.archive.org/web/20170121172848/http://www.chem.qmul.ac.uk/iupac/bioinorg/CD.html#8#8 |archive-date=2017-01-21 |dead-url=yes |df= }}</ref>இவை பயன்படலாம். அவசேபத்தாக்கங்கள் பெரிய மூலக்கூறுகளை (உதாரணம் பல்சக்கரைட்டுக்கள், இலிப்பிட்டுக்கள், நியுக்கிளிக்கமிலங்கள் மற்றும் புரதங்கள்)உடைப்பதன் மூலம் சிறியகூறுகளை (உதாரணம் ஒருசக்கரைட்டுக்கள், கொழுப்பமிலங்கள்,நியூக்ளிக்அமிலங்கள், மற்றும் அமினோஅமிலங்கள்) உருவாக்கும்.
==4==
 
கலங்கள் பல்பகுதியங்களில் இருந்து உருவாகும் ஒருபகுதியங்களை பயன்படுத்தி புதிய பல்பகுதியங்களை உருவாக்கும் அல்லது உருவாகும் ஒருபகுதியங்களை எளியகழிவுப்பொருளாக படியிறக்கம் செய்யும். கலங்களின் கழிவுப்பொருட்கள் பிரதானமாக இலத்திரிக்கமிலம்,அசற்றிக்கமிலம், காபனீரொட்சைட்டு, அமோனியா மற்றும் யூரியா என்பனவாகும்.பிரதானமாக இக்கழிவுகள் ஒக்சியேற்ற செயன்முறையின் மூலமும் இரசாயனமற்ற சக்தியை வெளியிடுவதன் மூலமும் நடைபெறும். இத்தாக்கங்கள் மூலம் உருவாகும் சக்தி அடினோசின் முப்பொசுபேற்று(ATP) உருவாக்கத்திற்கு பயன்படும். இவ் அவசேபத்தாக்கங்களின் மூலம் உருவாகும் சக்தி கலத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறும் உற்சேப தாக்கங்களுக்கு பயன்படும். அதேபோல் அவசேப தாக்கமானது கலங்களின் பராமரிப்புக்கும் அவற்றின் வளர்ச்சிக்கும் தேவையான சக்தியை வழங்கும்.
சிதைமாற்றம்:
 
அவசேபத்தாக்கங்களிற்கான உதாரணங்கள்.
சிதைமாற்றம் என்பது சிக்கலான காிமவேதிப்பொருட்களால் ஆன கூட்டு சக்கரைகள், கொழுப்பு, நியூக்ளிக் அமிலங்கள் மற்றும் புரதங்கள் உடைந்து அதன் சிறிய அலகுகளான ஒற்றை சா்க்கரைகள், கொழுப்பு அமிலங்கள், நியூக்ளியோடைடுகள் மற்றும் அமினோ அமிலங்களாக மாறும் நிகழ்வாகும். மேலும் இச்சிதைமாற்றத்தின் சிறிய அலகுகள் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து ஆற்றலை வெளிப்படுத்துகின்றன அல்லது மற்ற வளா்மாற்ற வினைகளில் பங்கு பெறுகின்றன.
1. கிளைக்கோபகுப்பு
 
2. சித்தரிக்கமில வட்டம்
செல்கள் மேற்கண்ட சிதைமாற்ற வினை மூலம் சிறிய பகுதி பொருள்களை மீண்டும் சிக்கலான கூட்டுப்பொருட்களை உருவாக்குவதற்கோ அல்லது அச்சிறிய பகுதிப்பொருட்களை மேலும் உடைத்து கழிவு பொருட்களான (லாக்டிக் அமிலம், அசிட்டிக் அமிலம், காா்பன்-டை-ஆக்ஸைடு, அம்மோனியா மற்றும் யூாியா) மாற்றுவதன் மூலம் ஆற்றலை வெளிப்படுத்துகின்றன.
3. கொழுப்பு இழையங்களில் உள்ள கொழுப்பமிலங்களாக உடைதல்.
 
4. தசையில்லுள்ள புரதம் உடைவதன் மூலம் உருவாகும் அமினோஅமிலம் பயன்படும் குளுகோனியோஜெனசிஸ் தாக்கம்.
[[பகுப்பு:பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிதைமாற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது