முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

19,370 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
சி
Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
{{Infobox Indian Jurisdiction
#வழிமாற்று [[மகாராஷ்டிரா]]
|type = மாநிலம்
|state_name = மகாராட்டிரா
|native_name = மகாராட்டிரா
|skyline =
|skyline_caption = இடது மேலிருந்து கடிகாரச்சுற்றாக: [[இந்தியாவின் நுழைவாயில் (மும்பை)|இந்தியாவின் நுழைவாயில்]], [[அஜந்தா குகைகள்]], [[சத்ரபதி சிவாஜி]] மற்றும் [[விநாயக சதுர்த்தி]]யின் போது கணேச சிலை
|other_name= महाराष्ट्र
|base_map = Maharashtra locator map.svg
|inset_map_marker = no
|capital = [[மும்பை]]
|latd = 18.96 | longd = 72.82
|base_map_label = no
|largest_city = [[மும்பை]]
|abbreviation = IN-MH
|official_languages = [[மராத்தி]]<ref name="mah1">{{cite web|url=http://www.maharashtratourism.gov.in/MTDC/HTML/MaharashtraTourism/Trivia.html|title=Maharashtra Tourism: Trivia |work=Official website of Maharashtra Tourism|publisher=Government of Maharashtra|accessdate=2007-07-16}}</ref><ref name="mah2">{{cite web|last=Palkar |first=A.B|title=Report of One Man Commission Justice A.B.Palkar: Shri Bhaurao Dagadu Paralkar & Others V/s State of Maharashtra|year=2007 |volume=I|page=41|url=http://www.maharashtra.gov.in/pdf/VOLUME-I.pdf|accessdate=2007-07-16|postscript=<!--None-->}}</ref>
|legislature_type = ஈரவை
|legislature_strength = 288&nbsp;+&nbsp;78
|leader_title_1 = [[மகாராஷ்டிரா ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]
|leader_name_1 = செ. வித்யாசாகர்ராவ்
|leader_title_3 = [[மகாராட்டிரா துணை முதலமைச்சர்|துணை முதலமைச்சர்]]
|leader_name_3 = [[அஜித் பவார்]]
|established_date = 1 மே 1960 <br /> ([[மகாராட்டிரா தினம்]])
|area_total = 307713
|area_total_cite =<ref>{{cite web |url=http://mha.nic.in/States%5Cmaharashtra.pdf|title = "Maharashtra", Government of India, Ministry of Home Affairs, National Informatics Centre. (NIC)|accessdate = 2007-05-01|format=PDF}}{{Dead link|date=November 2008}}</ref>
|area_magnitude = 11
|area_rank = 3rd
|area = 307,731 sq. km
|population_year = 2011
|population_total = 112374333
|population_rank = 2nd
|population_density = 365
|HDI_year = 2005
|HDI = {{increase}}<br/> 0.689
|HDI_rank = 6th
|HDI_category = <span style="color:#fc0">medium</span>
|literacy =82.34%
|literacy_rank = 6வது
|districts = [[மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்|36]]
|website = maharashtra.gov.in
|image_seal =
}}
'''மகாராட்டிரம்''' ({{lang-mr|महाराष्ट्र}} ''{{IAST|mahārāṣṭra}}'', [[உதவி:IPA|IPA]] {{audio|Maharashtra.ogg|[məharaːʂʈrə]}}) [[இந்தியா]]வின் மேற்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். மகாராட்டிரம் தன் எல்லைகளாக மேற்கே [[அரபிக்கடல்]] , வடமேற்கில் [[குசராத்]] மற்றும் ஒன்றிய [[ஒன்றியப் பகுதி (இந்தியா)|ஆட்சிப் பகுதிகளாகிய]] [[தாத்ரா மற்றும் நகர் ஹவேலி]] , வடகிழக்கில் [[மத்தியப் பிரதேசம்]] , கிழக்கில் [[சத்தீசுக்கர்]] , தெற்கில் [[கர்நாடகம்]] , தென்கிழக்கில் [[ஆந்திரப் பிரதேசம்]], மற்றும் தென்மேற்கில் [[கோவா]]வையும் கொண்டுள்ளது. இம்மாநிலத்தின் நிலப்பரப்பு (307,731 ச.கி.மீ / 118,816 ச மைல்) இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 9.84% ஆகும். இம்மாநிலத்தின் தலைநகர் [[மும்பை]], நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றானதும் மற்றும் பொருளாதாரத் தலைநகரமாக விளங்குவதுமாகும். [[புனே|புணே]] மற்றும் [[நாக்பூர்]] மற்ற பெரிய நகரங்களாகும். இம்மாநிலம் பரப்பளவில் மூன்றாவது பெரிய மாநிலமாகவும் மக்கள்தொகையில் இரண்டாவது பெரிய மாநிலமாகவும் விளங்குகிறது.
 
முதல் மாநில சீரமைப்பு குழுவின் பரிந்துரைப்படி தற்போதைய மகாராட்டிர மாநிலம் மே 1, 1960இல் (மகாராட்டிர தினமாக கொண்டாடப்படுகிறது) உருவானது. மராத்தி மொழி பெரும்பான்மையாகப் பேசும் முந்தைய [[மும்பை மாகாணம்|பாம்பே]], தக்கண் மாநிலம் மற்றும் விதர்பா பகுதிகள் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
 
மகாராட்டிரம் இந்தியாவின் செல்வவள மிக்க மாநிலங்களில் ஒன்றாகும். 2005-06ஆம் ஆண்டில் நாட்டின் தொழில் உற்பத்தியில் 15% உம், [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]]யில் 13.2%உம் பங்களிக்கிறது.<ref>{{cite web|url=http://www.maharashtraweb.com/Government/intro.asp |title=Introduction to Maharashtra Government |publisher=Maharashtraweb.com |date= |accessdate=2008-10-31}}</ref><ref>[http://www1.worldbank.org/wbiep/decentralization/saslib/urban%20reforms.ppt ]</ref><ref>{{cite web|url=http://www.worldbank.org.in/WBSITE/EXTERNAL/COUNTRIES/SOUTHASIAEXT/INDIAEXTN/0,,contentMDK:20951183~pagePK:141137~piPK:141127~theSitePK:295584,00.html |title=India - Maharashtra |publisher=Worldbank.org.in |date= |accessdate=2008-10-31}}</ref><ref>[http://mospi.nic.in/6_gsdp_cur_9394ser.htm GDP of Indian states]</ref>
 
== பிரிவுகள் ==
மகாராட்டிரா ஏழு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை [[ஔரங்காபாத் மண்டலம்]], [[புணே மண்டலம்]], [[அமராவதி மண்டலம்]], [[கொங்கண் மண்டலம்]], [[நாக்பூர் மண்டலம்]], [[நாசிக் மண்டலம்]], [[நாந்தெட் மண்டலம்]] ஆகியனவாகும்.இவை அரசாண்மைக்கு பிரிக்கப்பட்ட வருமானத்துறை பிரிவுகளாகும்.
நிலப்பரப்பு, அரசியல் உணர்வுகள் மற்றும் வரலாற்றின் அடிப்படையில் இவை ஐந்து பிரிவுகளாகும்.
 
#விதர்பா ([[நாக்பூர் மண்டலம்|நாக்பூர்]] மற்றும் [[அமராவதி மண்டலம்|அமராவதி]] மண்டலங்கள்),
#மராத்வாடா ([[ஔரங்காபாத் மண்டலம்]]),
#வட மகாராட்டிரம் அல்லது காந்தேஷ் ([[நாசிக் மண்டலம்]]),
#மேற்கு மகாராட்டிரம் அல்லது தேஷ் ([[புணே மண்டலம்]]),
#கொங்கண் ([[கொங்கண் மண்டலம்]]).
 
==நிர்வாகம்==
307,713 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தை நிர்வாக வசதிக்காக அமராவதி கோட்டம், கொங்கண் கோட்டம், அவுரங்காபாத் கோட்டம், நாக்பூர் கோட்டம், புணே கோட்டம் மற்றும் நாசிக் கோட்டம் என ஆறு கோட்டங்களாகவும்; 36 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்;
 
===அமராவதி கோட்டத்தின் மாவட்டங்கள்===
# [[அகோலா மாவட்டம்|அகோலா]]
# [[அமராவதி மாவட்டம்|அமராவதி]]
# [[புல்டாணா மாவட்டம்|புல்டாணா]]
# [[வாசிம் மாவட்டம்|வாசிம்]]
# [[யவத்மாள் மாவட்டம்|யவத்மாள்]]
===கொங்கண் கோட்டத்தின் மாவட்டங்கள்===
# [[மும்பை மாவட்டம்|மும்பை]]
# [[மும்பை புறநகர் மாவட்டம்|மும்பை புறநகர்]]
# [[பால்கர் மாவட்டம்|பால்கர்]]
# [[ராய்கட் மாவட்டம்|ராய்கட்]]
# [[ரத்னகிரி மாவட்டம்|ரத்னகிரி]]
# [[சிந்துதுர்க் மாவட்டம்|சிந்துதுர்க்]]
# [[டாணே மாவட்டம்|தானே]]
===அவுரங்காபாத் கோட்டத்தின் மாவட்டங்கள்===
# [[அவுரங்காபாத் மாவட்டம், மகாராட்டிரம்|அவுரங்காபாத்]]
# [[பீடு மாவட்டம்|பீடு]]
# [[ஹிங்கோலி மாவட்டம்|ஹிங்கோலி]]
# [[ஜால்னா மாவட்டம்|ஜால்னா]]
# [[லாத்தூர் மாவட்டம்|லாத்தூர்]]
# [[நாந்தேட் மாவட்டம்|நாந்தேடு]]
# [[உஸ்மானாபாத் மாவட்டம்|உஸ்மானாபாத்]]
# [[பர்பணி மாவட்டம்|பர்பணி]]
===நாக்பூர் கோட்டத்தின் மாவட்டங்கள்===
# [[பண்டாரா மாவட்டம்|பண்டாரா]]
# [[சந்திரபூர் மாவட்டம்|சந்திரப்பூர்]]
# [[கட்சிரோலி மாவட்டம்|கட்சிரோலி]]
# [[கோந்தியா மாவட்டம்|கோந்தியா]]
# [[நாக்பூர் மாவட்டம்|நாக்பூர்]]
# [[வர்தா மாவட்டம்|வர்தா]]
===நாசிக் கோட்டத்தின் மாவட்டங்கள்===
# [[அகமதுநகர் மாவட்டம்|அகமதுநகர்]]
# [[துளே மாவட்டம்|துளே]]
# [[ஜள்காவ் மாவட்டம்|ஜள்காவ்]]
# [[நந்துர்பார் மாவட்டம்|நந்துர்பார்]]
# [[நாசிக் மாவட்டம்|நாசிக்]]
===புணே கோட்டத்தின் மாவட்டங்கள்===
# [[கோல்ஹாப்பூர் மாவட்டம்|கோலாப்பூர்]]
# [[புனே மாவட்டம்|புனே]]
# [[சாங்குலி மாவட்டம்|சாங்க்லி]]
# [[சாத்தாரா மாவட்டம்|சாத்தாரா]]
# [[சோலாப்பூர் மாவட்டம்|சோலாப்பூர்]]
 
===மாநகராட்சிகள்===
{{refbegin|2}}
# [[அகமத்நகர்]]
# [[அகோலா]]
# [[அமராவதி]]
# [[பிவண்டி]]
# [[சந்திரப்பூர்]]
# [[துளே]]
# [[ஜல்கான்]]
# [[கோலாப்பூர்]]
# [[லாத்தூர்]]
# [[மாலேகான்]]
# [[மிரா-பியாந்தர்]]
# [[நான்தேட்]]
# [[பர்பணி]]
# [[சாங்கலி]]
# [[சோலாப்பூர்]]
# [[உல்லாஸ்நகர்]]
{{refend}}
 
== மக்கள் தொகையியல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி 307,713 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 112,374,333 ஆக உள்ளது. நகரங்களில் 45.22% மக்களும், கிராமப்புறங்களில் 54.78% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 15.99% உயர்ந்துள்ளது. மக்கள்தொகையில் 58,243,056 ஆண்களும் மற்றும் 54,131,277 பெண்களும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 929 வீதம் உள்ளனர். [[மக்கள் தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 365 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 82.34% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 88.38% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 75.87% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 13,326,517 ஆக உள்ளது. நகர்புறங்களில் மக்களும், கிராமப்புறங்களில் மக்களும் வாழ்கின்றனர்.<ref>http://www.census2011.co.in/census/state/maharashtra.html</ref>இம்மாநில மக்கள் தொகையில் [[பில் மக்கள்|பில் பழங்குடி மக்கள்]] தொகை 18,18,792 ஆக உள்ளது.
 
===சமயம்===
இம்மாநிலத்தில் [[இந்து|இந்து சமயத்தவரின்]] மக்கள் தொகை 89,703,057 (79.83 %) ஆகவும், [[இசுலாம்| இசுலாமியர்]] மக்கள் தொகை 12,971,152 (11.54 %) ஆகவும், [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தினரின் மக்கள் தொகை 1,080,073 (0.96 %) ஆகவும், [[சீக்கியம்|சீக்கிய சமய]] மக்கள் தொகை 223,247 (0.20 %) ஆகவும், [[சமணம்|சமண சமய]] மக்கள் தொகை 1,400,349 (1.25 %) ஆகவும், [[பௌத்தம்|பௌத்த சமய]] மக்கள் தொகை 6,531,200 (5.81 %) ஆகவும், பிற [[சமயம்|சமயத்து]] மக்கள் தொகை 178,965 (0.16%) ஆகவும் மற்றும் [[சமயம்]] குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 286,290 (0.25%) ஆகவும் உள்ளது.
 
===மொழி===
இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான [[மராட்டி|மராட்டியுடன்]], [[குஜராத்தி]], [[பார்சி மக்கள்|பார்சி மொழி]], [[கன்னடம்]], [[இந்தி]], [[உருது]] மற்றும் [[கொங்கணி]] ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன.
 
===பத்து இலட்சம் மக்களுக்கு மேல் வாழும் நகரங்கள்===
{{refbegin|2}}
# [[மும்பை]]
# [[புனே]]
# [[நாக்பூர்]]
# [[தானே]]
# [[பிம்பிரி-சிஞ்ச்வடு]]
# [[நாசிக்]]
# [[கல்யாண்-டொம்பிவலி]]
# [[வசாய்-விரர்]]
# [[நவி மும்பை]]
# [[அவுரங்காபாத், மகாராட்டிரம்|அவுரங்காபாத்]]
{{refend}}
 
==சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலங்கள்==
[[படிமம்:Ajanta (63).jpg|thumb|rihgt|[[அஜந்தா குகைகள்]]]]
# [[அஜந்தா குகைகள்]]
# [[எல்லோரா]]
# [[எலிபண்டா குகைகள்]]
# [[தடோபா தேசியப் பூங்கா]]
# [[சண்டோலி தேசியப் பூங்கா]]
# [[கிரிஸ்னேஸ்வரர் கோயில், ஔரங்கபாத்|கிரிஸ்னேஸ்வரர் கோயில்]]
# [[திரிம்பகேஸ்வரர் கோயில், நாசிக்|திரிம்பகேஸ்வரர் கோயில்]]
# [[பீமாசங்கர் கோயில்]]
# [[மகாலக்ஷ்மி கோவில், கோல்ஹாபூர்|மகாலெட்சுமி கோயில்]]
# [[சனி சிங்கனாப்பூர்]]
# [[விட்டலர்]]
# [[சீரடி]]
 
== மேற்கோள்கள் ==
<references />
 
{{இந்தியா}}
 
[[பகுப்பு:மகாராட்டிரம்]]
[[பகுப்பு:இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்]]
1,09,365

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2629976" இருந்து மீள்விக்கப்பட்டது