துரைசாமி சைமன் லூர்துசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removing category per CFD using AWB
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 105:
வத்திக்கானின் [[புனித பேதுரு பேராலயம்|புனித பேதுரு பேராயலத்தில்]], ஜூன் 5ம் தேதி வியாழனன்று இறுதித் திருப்பலியும், வழிபாடும் நடைபெற்றன.<ref name="vaticanradio">{{cite web | url=http://ta.radiovaticana.va/news/2014/06/03/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_5/in3-804449 | title=இறைவனடி சேர்ந்த கர்தினால் சைமன் லூர்துசாமி அவர்களுக்கு ஜூன் 5 வத்திக்கானில் இறுதித் திருப்பலி | publisher=[[வத்திக்கான் வானொலி]] | accessdate=4 சூன் 2014}}</ref> [[கர்தினால் குழு முதல்வர்]] மேமிகு. ஆஞ்சலோ சொதானோவின் தலைமையின் நல்லடக்க திருப்பலியும், திருப்பலியின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிசு அவர்கள் அவ்வழிபாட்டின் இறுதிச் செபங்களைச் சொன்னார்.
 
அதன் பின்னர் இவரின் உடல் இந்தியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு ஜூன் 7 மற்றும் 8ஆம் தேதி பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டவைக்கப்பட்டது. பின்னர்அதன் பிறகு இந்தியா, நேபாளத்திற்கான திருப்பீடத் தூதர் சால்வதோர் பென்னாக்கியோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இறுதித்திருப்பலிக்கு பின்னர் 9ம் தேதி [[தூய அமலோற்பவ அன்னை பேராலயம், புதுச்சேரி|புதுச்சேரி தூய அமலோற்பவ அன்னை பேராலயத்தில்]] அடக்கம் செய்யப்பட்டது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/துரைசாமி_சைமன்_லூர்துசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது