ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எஸ். ஜே. தம்பையா, ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
விரிவாக்கம்
வரிசை 26:
|footnotes =
}}
'''ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா''' அல்லது '''எஸ்.ஜே.தம்பையா''' (''Stanley Jeyaraja Tambiah''; பிறப்பு: [[ஜனவரி 16]], [[1929]])<ref name="emuseum"/> [[ஹார்வர்ட் பல்கலைக்கழகம்|ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில்]] [[மானிடவியல்]] துறையில்<ref name="Gewertz-97"/> பேராசிரியராகப் பணியாற்றுகிறார். அவரது ஆய்வுத் துறைகள்: இனத்துவம், இனமுரண்பாடுகள், [[பௌத்தம்]], வன்முறையின் [[மானிடவியல்]], இனக்குழுமங்களின் வரலாறு., [[தாய்லாந்து]], [[இலங்க்கை]], மற்றும் [[தமிழர்]] போன்றன. இவர் Association for Asian Studies இனது முன்னாள் தலைவருமாவார். மானிடவியல் ஆய்வுகளுக்காக இவருக்கு [[1997]]ம் ஆண்டுக்கான [[பால்சான் பரிசு]] வழங்கப்பட்டது.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
ஸ்டான்லி தம்பையா [[இலங்கை]]யில் [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] [[இலங்கைத் தமிழர்|தமிழ்]]க் குடும்பத்தில் பிறந்தார். [[இலங்கைப் பல்கலைக்கழகம்|இலங்கைப் பல்கலைக்கழகத்தில்]] தனது பட்டப் படிப்பை [[1951]]இல் முடித்த தம்பையா [[நியூ யோர்க்]] [[கோர்னெல் பல்கலைக்கழகம்|கோர்னெல் பல்கலைக்கழகத்தில்]] பட்டப் பின்படிப்பை [[1954]]இல் முடித்து முனைவர் பட்டத்தைப் பெற்றார்<ref name="Gewertz-97">
{{cite news
| first = Ken
| last = Gewertz
| title = Stanley Tambiah To Be Awarded Balzan Prize For Groundbreaking Work on Ethnic Violence
| url = http://www.hno.harvard.edu/gazette/1997/10.23/StanleyTambiahT.html
| work = Harvard Gazette
| date = [[1997-10-23]]
| accessdate = 2007-08-19}}</ref>.
 
படிப்பை முடித்துக் கொண்டு [[1955]] இல் [[இலங்கை]] திரும்பி இலங்கைப் பல்கலைக்கழகத்தில் மானிடவியல் துறையில் விரிவுரையாளராக [[1960]] வரையில் பணியாற்றினார். பின்னர் சில காலம் [[யுனெஸ்கோ]]வின் அனுசரனையில் [[தாய்லாந்து|தாய்லாந்தில்]] பணியாற்றிய பின்னர், [[1963]] முதல் [[1972]] வரை [[கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகம்|கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்திலும்]], [[1973]] முதல் [[1976]] வரை [[சிக்காகோ பல்கலைக்கழகம்|சிக்காகோ பல்கலைக்கழகத்திலும்]] பேராசிரியராகப் பணியாற்றினார்<ref name="emuseum">
{{cite web
| url = http://www.mnsu.edu/emuseum/information/biography/pqrst/tambiah_stanley.html
| title = Stanley Tambiah
| accessdate = 2007-08-19
| last = Anthony
| first = Peterson
| work = Anthropology Biography Web
| publisher = Emuseum @ [[Minnesota State University, Mankato]]}}</ref>.
[[1976]] இல் [[ஹார்வர்ட் பல்கலைக்கழகம்|ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில்]] இணைந்தார்<ref name="gazette">
{{cite news
| title = Harvard Foundation unveils portraits: Six minority faculty and administrators recognized and recognizable
| url = http://www.hno.harvard.edu/gazette/2005/05.12/01-portraits.html
| work = Harvard Gazette
| date = [[2005-05-12]]
| accessdate = 2007-08-19}}</ref>.
 
== விருதுகள் ==
* [[நவம்பர்]] [[1997]] இல், "தென்கிழக்காசியாவில் இனவன்முறைகள் ஏற்படுவதற்கான சமூக-மானுடவியல் காரணங்களுக்கான ஆய்வுகளுக்காகவும், [[பௌத்தம்]] தொடர்பான ஆய்வுகளுக்காகவும்" புகழ்பெற்ற [[பல்சான் பரிசு|பால்சான் பரிசை]] பெற்றார்<ref name="Gewertz-97"/>,<ref>
{{cite web
| url = http://www.balzan.it/Premiati_eng.aspx?Codice=0000001326&nome=Stanley%20Jeyaraja%20Tambiah
| title = Stanley Jeyaraja Tambiah
| accessdate = 2007-08-20
| publisher = Fondazione Internazionale Balzan}}</ref>.
* [[1997]] இல் [[பிரித்தானியா]]வின் ரோயல் மானிடவியல் கழகம்<ref>
{{cite web
| url = http://www.therai.org.uk/honours/honours.html
| title = Honours
| accessdate = 2007-08-19
| work = [[Royal Anthropological Institute of Great Britain and Ireland]]}}</ref> ஹக்ஸ்லி நினைவு விருதை வழங்கிக் கௌரவித்தது<ref>
{{cite web
| url = http://www.therai.org.uk/honours/prior_huxley.html
| title = Huxley Memorial Medal and Lecture: Prior Recipients
| accessdate = 2007-08-19
| work = [[Royal Anthropological Institute of Great Britain and Ireland]]}}</ref>.
* [[செப்டம்பர்]], [[1998]] இல், [[ஜப்பான்]] [[ஃபுகோக்கா ஆசியக் கலாச்சார விருது]] வழங்கியது<ref name="Gewertz-98">
{{cite news
| first = Ken
| last = Gewertz
| title = Stanley Tambiah To Be Awarded Fukuoka Asian Cultural Prize
| url = http://www.hno.harvard.edu/gazette/1998/08.06/StanleyTambiahT.html
| work = Harvard Gazette
| date = [[1998-08-06]]
| accessdate = 2007-08-19}}</ref>
* [[200]] ஆம் ஆண்டில் [[பிரித்தானிய அக்கடமி]]யின் Corresponding Fellow ஆனார்<ref>
{{cite news
| title = British Academy elects Tambiah
| url = http://www.news.harvard.edu/gazette/2000/11.09/03-newsmakers.html
| work = Harvard Gazette
| date = [[2000-11-09]]
| accessdate = 2007-08-19}}</ref>. இது சர்வதேசரீதியில் [[மானிடவியல்]] மற்றும் [[சமூகவியல்]] ஆய்வுகளில் புகழ் பெற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது<ref>
{{cite web
| url = http://www.britac.ac.uk/fellowship/index.html
| title = The Fellowship of the British Academy
| accessdate = 2007-08-19
| year = 2006
| publisher = [[The British Academy]]}}</ref>.
 
==இவரது நூல்கள்==
* ''Buddhism Betrayed? : Religion, Politics, and Violence in Sri Lanka''
* ''Sri Lanka: Ethnic Fratricide and the Dismantling of Democracy''
* ''Buddhism and the Spirit Cults in North-East Thailand''. Cambridge University Press, 1970. ISBN 0-521-09958-7.
* ''World Conqueror and World Renouncer : A Study of Buddhism and Polity in Thailand against a Historical Background'' (Cambridge Studies in Social and Cultural Anthropology). Cambridge University Press, 1976. ISBN 0-521-29290-5.
* ''Magic, Science and Religion and the Scope of Rationality'' (Lewis Henry Morgan Lectures). Cambridge University Press, 1990. ISBN 0-521-37631-9.
* ''Buddhism Betrayed? : Religion, Politics, and Violence in Sri Lanka'' (A Monograph of the World I''nstitute for Development Economics Research). University of Chicago Press, 1992. ISBN 0-226-78950-0.
* ''Leveling Crowds : Ethnonationalist Conflicts and Collective Violence in South Asia''. (Comparative Studies in Religion and Society). University of California Press, 199. ISBN 0-520-20642-8.
* ''Edmund Leach: An Anthropological Life''. Cambridge University Press, 2002. ISBN 0-521-52102-5.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/ஸ்டான்லி_ஜெயராஜா_தம்பையா" இலிருந்து மீள்விக்கப்பட்டது