ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி stub -
சிNo edit summary
வரிசை 26:
|footnotes =
}}
'''ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா''' அல்லது '''எஸ்.ஜே.தம்பையா''' (''Stanley Jeyaraja Tambiah''; பிறப்பு: [[ஜனவரி 16]], [[1929]])<ref name="emuseum"/> [[ஹார்வர்ட் பல்கலைக்கழகம்|ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில்]] [[மானிடவியல்]] துறையில்<ref name="Gewertz-97"/> பேராசிரியராகப் பணியாற்றுகிறார். அவரது ஆய்வுத் துறைகள்: இனத்துவம், இனமுரண்பாடுகள், [[பௌத்தம்]], வன்முறையின் [[மானிடவியல்]], இனக்குழுமங்களின் வரலாறு, [[தாய்லாந்து]], [[இலங்க்கைஇலங்கை]], மற்றும் [[தமிழர்]] போன்றன. இவர் Association for Asian Studies இனது முன்னாள் தலைவருமாவார். மானிடவியல் ஆய்வுகளுக்காக இவருக்கு [[1997]]ம் ஆண்டுக்கான [[பால்சான்பல்சான் பரிசு]] வழங்கப்பட்டது.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
வரிசை 83:
| date = [[1998-08-06]]
| accessdate = 2007-08-19}}</ref>
* [[2002000]] ஆம் ஆண்டில் [[பிரித்தானிய அக்கடமி]]யின் Corresponding Fellow ஆனார்<ref>
{{cite news
| title = British Academy elects Tambiah
"https://ta.wikipedia.org/wiki/ஸ்டான்லி_ஜெயராஜா_தம்பையா" இலிருந்து மீள்விக்கப்பட்டது