சிதைமாற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 1:
'''அவசேபம்'''(Catabolism)
{{பகுப்பில்லாதவை}}
அவசேபம் என்பது அநுசேபத்தாக்கங்களின் ஒரு கூறாகும். இத்தாக்கங்களின் மூலம் பெரிய மூலக்கூறுகளிலிருந்து சிறிய மூலக்கூறுகள் உருவாகும். இவ்வகை தாக்கங்கள் ஓட்சியேற்றத்தின் மூலம் சக்தியை வெளியேற்றுபவையாகவோ அல்லது மற்றைய உற்சேபதாக்கங்களுக்கோ <ref>{{cite web |url=http://www.chem.qmul.ac.uk/iupac/bioinorg/CD.html#8 |title=Glossary of Terms Used in Bioinorganic Chemistry: Catabolism |accessdate=2007-10-30 |last=de Bolster |first=M.W.G. |year=1997 |publisher=International Union of Pure and Applied Chemistry |archive-url=https://web.archive.org/web/20170121172848/http://www.chem.qmul.ac.uk/iupac/bioinorg/CD.html#8#8 |archive-date=2017-01-21 |dead-url=yes |df= }}</ref>இவை பயன்படலாம். அவசேபத்தாக்கங்கள் பெரிய மூலக்கூறுகளை (உதாரணம் பல்சக்கரைட்டுக்கள், இலிப்பிட்டுக்கள், நியுக்கிளிக்கமிலங்கள் மற்றும் புரதங்கள்)உடைப்பதன் மூலம் சிறியகூறுகளை (உதாரணம் ஒருசக்கரைட்டுக்கள், கொழுப்பமிலங்கள்,நியூக்ளிக்அமிலங்கள், மற்றும் அமினோஅமிலங்கள்) உருவாக்கும்.
 
கலங்கள் பல்பகுதியங்களில் இருந்து உருவாகும் ஒருபகுதியங்களை பயன்படுத்தி புதிய பல்பகுதியங்களை உருவாக்கும் அல்லது உருவாகும் ஒருபகுதியங்களை எளியகழிவுப்பொருளாக படியிறக்கம் செய்யும். கலங்களின் கழிவுப்பொருட்கள் பிரதானமாக இலத்திரிக்கமிலம்,அசற்றிக்கமிலம், காபனீரொட்சைட்டு, அமோனியா மற்றும் யூரியா என்பனவாகும்.பிரதானமாக இக்கழிவுகள் ஒக்சியேற்ற செயன்முறையின் மூலமும் இரசாயனமற்ற சக்தியை வெளியிடுவதன் மூலமும் நடைபெறும். இத்தாக்கங்கள் மூலம் உருவாகும் சக்தி அடினோசின் முப்பொசுபேற்று(ATP) உருவாக்கத்திற்கு பயன்படும். இவ் அவசேபத்தாக்கங்களின் மூலம் உருவாகும் சக்தி கலத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறும் உற்சேப தாக்கங்களுக்கு பயன்படும். அதேபோல் அவசேப தாக்கமானது கலங்களின் பராமரிப்புக்கும் அவற்றின் வளர்ச்சிக்கும் தேவையான சக்தியை வழங்கும்.
"https://ta.wikipedia.org/wiki/சிதைமாற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது