'''தேசிய நெடுஞ்சாலை 45C45சி''' (என். எச் 45C45சி) [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] முழுவதுமாக அமைந்திருக்கும் ஒரு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆகும். இதன் மொத்த நீளம் 159 கி.மீ. (99 மைல்) ஆகும்.<ref>{{cite web | url = http://morth.nic.in/showfile.asp?lid=367 | title = National Highways Starting and Terminal Stations | accessdate = 2012-12-02 | | publisher = Ministry of Road Transport & Highways}}</ref> இது தமிழ்நாட்டில் இருக்கும் [[விக்கிரவாண்டி]] மற்றும் [[தஞ்சாவூர்]] இரண்டையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை. மாநில நெடுஞ்சாலை 8 (SH 8) என்பது தேசிய நெடுஞ்சாலை 45C (45சி)யாக மாற்றியமைக்கபட்டுள்ளதுமாற்றியமைக்கப்பட்டது.