திருநாவுக்கரசு நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 103.207.133.195ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 40:
 
== இளமைக் காலம் ==
திருநாவுக்கரசர் [[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டத்தில்]] உள்ள [[திருவாமூர் ஊராட்சி|திருவாமூர்]] எனும் ஊரில்
[[சைவ வெள்ளாளர்]] குலத்தில் புகழனார் மற்றும் மாதினி இணையாருக்குப் பிறந்தவர்.<ref name=tamilvu>{{cite web|url=http://www.tamilvu.org/courses/degree/d051/d0513/html/d0513223.htm|title=Untitled Document|publisher=}}</ref> இவருடைய இயற்பெயர் மருணீக்கியார் ஆகும். <ref name=tamilvu/>இளமையில் சைவசமயத்தினை விட்டு சமண சமயத்தவரானார். சமண நூல்களைக் கற்று அம்மத தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். அப்போது தருமசேனர் என்று அழைக்கப்பட்டார்.<ref name=tamilvu/>
 
தருமசேனரின் தமக்கையார் திலகவதியார். இவர் சிவபக்தராக இருந்தார். அதனால் சமண சமயத்தில் தன்னுடைய தம்பி இணைந்ததை எண்ணி வருந்தி இறைவனிடம் முறையிட்டார். அதனால் தருமசேனருக்கு கடுமையான [[சூலை நோய்]] (வயிற்று வலி) <ref name=tamilvu/> ஏற்பட்டது. [[சமண மடம்|சமண மடத்தில்]] செய்யப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காமல் போகவும், திலகவதியாரின் ஆலோசனைப்படி தருமசேனர் "கூற்றாயினவாறு விலக்ககலீர்" எனத் தொடங்கும் பாடலைப் பாடினார்.<ref name=tamilvu/> இப்பாடலால் நோய் தீர்ந்தது. அதன் பிறகு சைவ சமயத்தவராகி நாவுக்கரசர் என்று அழைக்கப்பட்டார். <ref name=tamilvu/>
"https://ta.wikipedia.org/wiki/திருநாவுக்கரசு_நாயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது