சிதைமாற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
கலங்கள் பல்பகுதியங்களில் இருந்து உருவாகும் ஒருபகுதியங்களைப் பயன்படுத்தி புதிய பல்பகுதியங்களை உருவாக்கும் அல்லது உருவாகும் ஒருபகுதியங்களை எளியகழிவுப்பொருளாக படியிறக்கம் செய்யும். கலங்களின் கழிவுப்பொருட்கள் பிரதானமாக இலத்திரிக்கமிலம், அசற்றிக்கமிலம், காபனீரொட்சைட்டு, அமோனியா மற்றும் யூரியா என்பனவாகும். பிரதானமாக இக்கழிவுகள் ஒக்சியேற்ற செயன்முறையின் மூலமும் இரசாயனமற்ற சக்தியை வெளியிடுவதன் மூலமும் நடைபெறும். இத்தாக்கங்கள் மூலம் உருவாகும் சக்தி அடினோசின் முப்பொசுபேற்று (ATP) உருவாக்கத்திற்கு பயன்படும். இவ் அவசேபத்தாக்கங்களின் மூலம் உருவாகும் சக்தி கலத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறும் உற்சேப தாக்கங்களுக்கு பயன்படும். அதேபோல் அவசேப தாக்கமானது கலங்களின் பராமரிப்புக்கும் அவற்றின் வளர்ச்சிக்கும் தேவையான சக்தியை வழங்கும்.
 
== அவசேபத்தாக்கங்களிற்கான உதாரணங்கள். ==
1. #கிளைக்கோபகுப்பு
2. #சித்தரிக்கமில வட்டம்
3. #கொழுப்பிழையங்களில் உள்ள கொழுப்பு கொழுப்பமிலங்களாக உடைதல்.
4. தசையில்லுள்ள#தசையிலுள்ள புரதம் உடைவதன் மூலம் உருவாகும் அமினோஅமிலம் பயன்படும் குளுகோனியோஜெனசிஸ் தாக்கம்.
5. #மொனோமைன் ஒக்சிடேசுவினால் நிகழ்த்தப்படும் ஒட்சியேற்ற அமைனகற்றல் தாக்கம்.
 
== அவசேப ஓமோன்கள். ==
அவசேபத்தாக்கங்களை பல்வேறு சமிஞ்சைகள் கட்டுப்படுத்தும். அவற்றுள் அதிகளவிலான சமிஞ்சைகள் ஓமோன்களால் நிகழும்.
 
பிரதான அவசேப தாக்க ஓமோன்கள்:
• கோர்டிசோல்
• குளுக்காகோன்
"https://ta.wikipedia.org/wiki/சிதைமாற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது