"திவ்யதர்சினி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

966 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
→‎தொகுப்பாளினி: தட்டுப்பிழைத்திருத்தம், இலக்கணப் பிழைத்திருத்தம், சேர்க்கப்பட்ட இணைப்புகள்
(தட்டுப்பிழைத்திருத்தம், இலக்கணப் பிழைத்திருத்தம், சேர்க்கப்பட்ட இணைப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
(→‎தொகுப்பாளினி: தட்டுப்பிழைத்திருத்தம், இலக்கணப் பிழைத்திருத்தம், சேர்க்கப்பட்ட இணைப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
==தொகுப்பாளினி==
திவ்யதர்சினி நகைச்சுவையான, துள்ளலான பேச்சினால் அறியப்பட்டவர். இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே [[சன் தொலைக்காட்சி]]யில் சிறுவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகச் சின்னத்திரைக்கு அறிமுகமானவர். அதன்பிறகு [[விஜய் தொலைக்காட்சி]]யில் '''ஜோடி நம்பர் 1''', '''சூப்பர் சிங்கர்''', '''பாய்ஸ் vs கேர்ல்ஸ்''', '''ஹோம் ஸ்வீட் ஹோம்''' மற்றும் '''சூப்பர் சிங்கர் டி20''' போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினார். இவர் தற்பொழுது '''ஜோடி சீசன் 7''' மற்றும் '''காபி வித் டிடி''' நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்குச் சிறந்த தொகுப்பாளினி என்ற விருதை ஜனவரி, 2013 இல் [[விகடன்]] வழங்கியது.
 
==தனிப்பட்ட வாழ்க்கை==
திவ்ய தர்ஷினி K. நீலகண்டனிற்கும் N. ஸ்ரீலதா விற்கும் 17 பிப்ரவரி 1985 அன்று ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தார். இவரது சகோதரியான பிரியதர்ஷினியும் தொகுப்பாளினி ஆவார். இவரின் தம்பி விமானஓட்டி ஆகவும் உள்ளார்.
 
2014 இல் இவருக்கும் தனது நீண்டகால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனிற்கும்
திருமணம் நடைபெற்றது.
2017 இல் இவர்கள் பிரிந்து விவாகரத்து பெற்றனர்.
 
==மேற்கோள்கள்==
31

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2630963" இருந்து மீள்விக்கப்பட்டது