சிதைமாற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
{{தமிழாக்கம்}}
'''அவசேபம்''' (''Catabolism'') என்பது அநுசேபத்தாக்கங்களின் ஒரு கூறாகும். இத்தாக்கங்களின் மூலம் பெரிய மூலக்கூறுகளிலிருந்து சிறிய மூலக்கூறுகள் உருவாகும். இவ்வகை தாக்கங்கள் ஓட்சியேற்றத்தின் மூலம் சக்தியை வெளியேற்றுபவையாகவோ அல்லது மற்றைய உற்சேபதாக்கங்களுக்கோ<ref>{{cite web |url=http://www.chem.qmul.ac.uk/iupac/bioinorg/CD.html#8 |title=Glossary of Terms Used in Bioinorganic Chemistry: Catabolism |accessdate=2007-10-30 |last=de Bolster |first=M.W.G. |year=1997 |publisher=International Union of Pure and Applied Chemistry |archive-url=https://web.archive.org/web/20170121172848/http://www.chem.qmul.ac.uk/iupac/bioinorg/CD.html#8#8 |archive-date=2017-01-21 |dead-url=yes |df= }}</ref> பயன்படலாம். அவசேபத்தாக்கங்கள் பெரிய மூலக்கூறுகளை (உதாரணம் பல்சக்கரைட்டுக்கள், இலிப்பிட்டுக்கள், நியுக்கிளிக்கமிலங்கள் மற்றும் புரதங்கள்) உடைப்பதன் மூலம் சிறியகூறுகளை (உதாரணம் ஒருசக்கரைட்டுக்கள், கொழுப்பமிலங்கள், நியூக்ளிக்அமிலங்கள், மற்றும் அமினோஅமிலங்கள்) உருவாக்கும்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிதைமாற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது