துங்குசுக்கா நிகழ்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 67:
<br />
 
== புவியியர்பியல்புவியியற்பியல் கருதுகோள்கள் ==
கிட்டத்தட்ட அனைத்து விஞ்ஞானிகளும் இவ்வெடிப்புக்கு காரணம் விண்கல் தாக்கம் என்று ஏற்றுக் கொண்டாலும் சில எதிர் கருதுகோள்களும் முன்வைக்கப்படுகின்றன;வானியற்பியலாளர் வுல்ஃப்கேங் குண் இவ்வெடிப்புக்கு புவியோட்டிற்குள் இருந்த பத்து மில்லியன் தொன் அளவிலான இயற்கை வாயுவின் வெடிப்பே காரணம் என்கிறார்.<ref>{{Cite journal|last=Kundt|first=W.|year=2001|title=The 1908 Tunguska catastrophe|pages=399–407}}</ref><ref>{{Cite journal|first=N.|last=Jones|title=Did blast from below destroy Tunguska?}}</ref><ref>{{Cite book|first=W.|last=Kundt|contribution=Tunguska (1908) and its relevance for comet/asteroid impact statistics|title=Comet/Asteroid Impacts and Human Society|editor1-first=P. T.|editor1-last=Bobrowsky|editor2-first=H.|editor2-last=Rickman|year=2007|pages=331–339|publisher=Springer}}</ref><ref><div>[http://www.spacedaily.com/2006/080629040419.kk7pcjnx.html "100 ஆண்டுகள், மர்மம் துணியைப் பாரிய 'அண்ட தாக்கம்' ரஷ்யா"], [[Agence France-Presse|Agence France-Press]], 29 ஜூன் 2008. பார்த்த நாள் அக்டோபர் 8, 2017.</div></ref><ref><div>சோய், சார்லஸ் கே, [http://www.foxnews.com/story/2008/07/04/massive-tunguska-blast-still-unsolved-100-years-later/ "பாரிய Tunguska குண்டு வெடிப்பு இன்னும் தீர்க்கப்படாமல் 100 ஆண்டுகளுக்கு பின்னர்"], [[Fox News Channel|ஃபாக்ஸ் நியூஸ் சேனல்]], 4 ஜூலை 2008. பார்த்த நாள் அக்டோபர் 8, 2017.</div></ref> புவியோட்டிற்க்குள்ளிருந்த பாரியளவு இயற்கை வாயு புவிமேற்பரப்பில் வெளிப்பட்டு தீப்பற்றி வெடித்திருக்கலாம் என்பது அவர் கருத்து.
 
== இதே போன்ற நிகழ்வுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/துங்குசுக்கா_நிகழ்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது