பாசிட்ரான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''பாசிட்ரான்''' (''Positron'') என்பது எலக்ட்ரானுக்கு சக எதிராக உள்ள எதிர் துகள் அல்லது எதிர் பொருள் ஆகும். இதன் மின்னேற்றம் + 1 e. பாசிட்ரான் எலக்ட்ரானைப் போன்ற அதே நிறையைக் கொண்டது. எல்க்ட்ரானும் பாசிட்ரானும் மோதும் போது நிர்மூலமாகிறது. இம்மோதல் குறைந்த ஆற்றலில் நடைபெற்றால் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காமா கதிர் போட்டான்கள் உருவாகும்.
பாசிட்ரான்கள் கதிரியக்கச் சிதைவில் பாசிட்ரான் உமிழ்வு மூலம் உருவாகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/பாசிட்ரான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது