துங்குசுக்கா நிகழ்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
<br />{{Infobox}}
{{தலைப்பை மாற்றுக}}
|above = துங்குசுக்கா நிகழ்வு
<br />{{Infobox}}
|image = [[File:Russia-CIA WFB Map--Tunguska.png|300px]]
|caption = [[சைபீரியா]]வில் அமைவிடம்
|header1 =
|label1 = நிகழ்வு
|data1 = காட்டுப் பகுதியில் வெடிப்பு (10–15 மெகாதொன்கள் டிஎன்டி)
|header2 =
|label2 = நேரம்
|data2 = 30 சூன் 1908
|header3 =
|label3 = இடம்
|data3 = பொத்காமின்னயா துங்குசுக்கா ஆறு, [[சைபீரியா]], [[உருசியப் பேரரசு]]
|header4 =
|label4 = விளைவுகள்
|data4 = 2000 சதுரகிமீ காட்டுப்பகுதி அழிவு
|header5 =
|label5 =
|data5 =
|header6 =
|label6 = சேதம்
|data6 = இள்ளூர் தாவரங்கள், மிருகங்கள் அழிவு<br/>சில கட்டடங்கள் சேதம்
|header7 =
|label7 = இறப்புகள்
|data7 = 0 அதிகாரபூர்வம், 2 possible
|header8 =
|label8 = காரணம்
|data8 = சிறிய [[சிறுகோள்]] அல்லது [[வால்வெள்ளி]] வானில் சிதறியிருக்கலாம்.
|header9 =
|label9 = ஆள்கூறுகள்
|data9 ={{Coord|60|55|N|101|57|E|region:RU-KYA_type:event_scale:300000}}
}}
[[படிமம்:Tunguska-Map-fr.svg|alt= டுங்குஸ்க்கா நிகழ்வு|thumb|டுங்குஸ்க்கா நிகழ்வு நடைபெற்ற இடம், சைபீரியா]]
டுங்குஸ்கா'''துங்குசுக்கா நிகழ்வு''' (''Tunguska event'', {{lang-ru|Тунгусский метеорит}},, '''துங்குஸ்கா நிகழ்வு''') எனும் சொற்றொடரால் குறிப்பிடப்படுவது 1908ம் ஆண்டு,[[கிரெகொரியின் நாட்காட்டி|கிரகோரியன் நாட்காட்டியின்]] படி ஜூன் 30, [[ஜூலியன் நாட்காட்டி|ஜூலியன் நாட்காட்டிப்படி]] ஜூன் 17 காலை [[உருசியா|உருசிய]] நாட்டின் மாநிலமான யெனிசெய்ஸ்க்கில் ஓடும் டுங்குஸ்க்கா நதியின் அருகாமையில் நிகழ்ந்த பாரிய வெடிப்பு நிகழ்ச்சி ஆகும்.<ref name="Farinella-2001">{{Cite journal}}</ref><ref name="trayner">{{Cite journal}}</ref>இந்நிகழ்வினால் கிட்டத்தட்ட கிழக்கு [[சைபீரியா|சைபீரிய]] காட்டின் 2000 சதுர கிலோமீட்டர் [[பரப்பளவு]] பகுதி தரை மட்டமாக்கப்பட்டது.எனினும் இப்பிரதேசத்தின் [[மக்கள் தொகை|சனத்தொகை]] அடர்த்தி குறைவு காரணமாக இதுவரை மனித உயிரிழப்புகள் எதுவும் பதியப்படவில்லை. [[அணுகுண்டு]] வெடிப்பு போல பெருவெடிப்பு நிகழ்வுகளில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ள இந்நிகழ்வு [[விண்கல்]] அல்லது விண்கல்லின் ஒருபகுதி விழுந்ததினால் ஏற்ப்பட்டிருக்கலாமென கூறப்படுகிறது.என்றாலும் விண்பொருள் தாக்கத்தினால் உருவாக்கப்படும் பாரிய பள்ளம் எதுவும் அப்பகுதியில் கண்டுபிடிக்கப்படவில்லை. வேகமாக வந்த [[விண்கல்]] பூமிக்கு 5 முதல் 10 [[கிலோமீட்டர்]] உயரத்தில் வெடித்துச் சிதறியிருக்கலாமென ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றன<ref>{{cite APOD|date=14 November 2007|title=Tunguska: The Largest Recent Impact Event|accessdate=12 September 2011}}</ref>
 
டுங்குஸ்கா நிகழ்வு பூமியில் நிகழ்ந்த ''விண்பொருள் தாக்க வெடிப்பு'' நிகழ்வுகளில் மிகப் பாரியது ஆகும். ஆராய்ச்சிகள் எரிகல்லின் பரப்பளவை 60 முதல் 190 [[மீட்டர்]] வரை பல்வேறு அளவுகளில் வரையறுக்கின்றன. <ref>{{Cite journal}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/துங்குசுக்கா_நிகழ்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது