தாஜ் மகால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தட்டுப்பிழைத்திருத்தம், இலக்கணப் பிழைத்திருத்தம், சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
இலக்கணப் பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 40:
}}
 
'''தாஜ் மகால்''' (''Taj Mahal'', தாஜ் மஹால்), [[இந்தியா]]விலுள்ள [[நினைவுச் சின்னம்|நினைவுச்சின்னங்களுள்]], உலக அதிசயங்களில் ஒன்றாகும். இது [[ஆக்ரா]]வில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், [[ஆக்ரா]] நகரில் [[யமுனை ஆறு|யமுனை ஆற்றின்]] கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. ஏழு உலக அதிசயங்களின் [[புதிய ஏழு உலக அதிசயங்கள்|புதிய பட்டியலில்]] தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது. இக் கட்டிடம் [[முகலாயர்|முகலாய]] மன்னனான [[ஷாஜகான்|ஷாஜகானால்]], இறந்து போன அவனது இளம் மனைவி [[மும்தாஜ் மகால்]] நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு [[1631]] முதல் [[1654]] ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது.
 
== தோற்றம் ==
"https://ta.wikipedia.org/wiki/தாஜ்_மகால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது