விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 311:
=== கேள்விகளும் கருத்துகளும் ===
{{ping|Dineshkumar Ponnusamy}} நேற்று வேறொரு [[பேச்சு:டுவிட்டர்|உரையாடலில்]] நீங்கள் தெரிவித்திருந்த கருத்து (//உங்களுக்கு வந்தா இரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா?//) நீங்கள் இன்னமும் விக்கி நிருவாக அணுக்கத்துக்கு முதிர்ச்சி அடையவில்லை எனக் காட்டுகிறது. நன்றி.--[[பயனர்:Kanags|Kanags]] ([[பயனர் பேச்சு:Kanags|பேச்சு]]) 07:28, 10 சனவரி 2019 (UTC)
 
::{{ping|Kanags}} [[பேச்சு:டுவிட்டர்]] பக்கத்தில் விளக்கியுள்ளேன். நிருவாகிகள் இறுக்கமாகவே இல்லாமல் அவ்வப்போது நகைச்சுவையாகப் பேசுவது ஏற்புடையது தான். ஆனால், பல நாட்டுத் தமிழர்கள், ஒரு முறை கூட நேரில் பார்த்துப் பழகாமல், இணையத்தில் மட்டுமே பங்களிக்கும் சூழலில் அது சரியாகப் புரிந்து கொள்ளப்படுமா என்று கருத்தில் கொள்ள வேண்டிய தேவை இருப்பதைப் பொதுவான ஒரு வழிகாட்டாக கருத்தில் கொள்ளலாம்.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 19:07, 10 சனவரி 2019 (UTC)
 
:{{ping|Dineshkumar Ponnusamy}} கேள்வி உங்களுக்கானது. நீங்கள் பதில் அளிப்பதே முறை. --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 16:00, 14 சனவரி 2019 (UTC)
 
::{{ping|AntanO}} சிறீதரன் '''இங்கு''' கருத்தைத் தான் கூறியுள்ளார். அவர் '''இங்கு''' தினேசை நோக்கி எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை. ஒருவரின் கருத்துக்கு மற்ற பயனர்களும் மாற்றுக் கருத்து கூறலாம். இன்னொரு கட்டுரையின் பக்கத்தில் சிறீரதன் விளக்கம் கோரியிருந்தார். பேச்சுப் பக்கத்தில் யார் வேண்டுமானாலும் விளக்கம் தரலாம். தினேசு பதில் அளித்தால் தான் விளக்கம் கிடைக்கக் கூடிய கேள்வி என்னவென்று தெளிவுபடுத்துங்கள். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 16:37, 14 சனவரி 2019 (UTC)
 
== [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] (சனவரி 7, 2019 - சனவரி 14, 2019) (வாக்கு: 15|0|0) ==