விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 317:
 
::{{ping|AntanO}} சிறீதரன் '''இங்கு''' கருத்தைத் தான் கூறியுள்ளார். அவர் '''இங்கு''' தினேசை நோக்கி எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை. ஒருவரின் கருத்துக்கு மற்ற பயனர்களும் மாற்றுக் கருத்து கூறலாம். இன்னொரு கட்டுரையின் பக்கத்தில் சிறீரதன் விளக்கம் கோரியிருந்தார். பேச்சுப் பக்கத்தில் யார் வேண்டுமானாலும் விளக்கம் தரலாம். தினேசு பதில் அளித்தால் தான் விளக்கம் கிடைக்கக் கூடிய கேள்வி என்னவென்று தெளிவுபடுத்துங்கள். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 16:37, 14 சனவரி 2019 (UTC)
 
:இந்தப்பகுதி குறிப்பிட்ட நிர்வாகி தரத்துக்கான முன்மொழியப்பட்டவருக்கானது. இதான் ஆ.வியில் நான் கண்டது. {{ping|Dineshkumar Ponnusamy}} ''//உங்களுக்கு வந்தா இரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா?//) நீங்கள் இன்னமும் விக்கி நிருவாக அணுக்கத்துக்கு முதிர்ச்சி அடையவில்லை எனக் காட்டுகிறது'' என்ற சிறீதரன் கருத்திற்கு உங்கள் பதில் / கருத்து என்ன? --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 17:01, 14 சனவரி 2019 (UTC)
 
== [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] (சனவரி 7, 2019 - சனவரி 14, 2019) (வாக்கு: 15|0|0) ==