விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 319:
 
:இந்தப்பகுதி குறிப்பிட்ட நிர்வாகி தரத்துக்கான முன்மொழியப்பட்டவருக்கானது. இதான் ஆ.வியில் நான் கண்டது. {{ping|Dineshkumar Ponnusamy}} ''//உங்களுக்கு வந்தா இரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா?//) நீங்கள் இன்னமும் விக்கி நிருவாக அணுக்கத்துக்கு முதிர்ச்சி அடையவில்லை எனக் காட்டுகிறது'' என்ற சிறீதரன் கருத்திற்கு உங்கள் பதில் / கருத்து என்ன? --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 17:01, 14 சனவரி 2019 (UTC)
 
::தமிழ் விக்கிப்பீடியாவின் முந்தைய நிருவாக அணுக்கத் தேர்தல்கள், இங்கு உள்ள மற்ற வேட்பு மனுக்களைக் காணவும். கருத்துகள் பகுதியில் அனைவரும் உரையாடுவது வாடிக்கை தான். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:16, 14 சனவரி 2019 (UTC)
 
== [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] (சனவரி 7, 2019 - சனவரி 14, 2019) (வாக்கு: 15|0|0) ==