"அல்-அந்தலுஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

48 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
(AntanO (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2625462 இல்லாது செய்யப்பட்டது)
இறுதியில், ஐபீரிய தீபகற்பத்தின் வடக்கில் உள்ள கிறித்தவ ராஜ்யங்கள் முஸ்லீம் நாடுகளை தெற்கே விரட்டிவிட்டன. 1085 ல் அல்பொன்சொ V1 டோலிடோ ( Toledo ) நகரைக் கைப்பற்றியதோடு இசுலாமிய அரசின் வீழ்ச்சி தொடங்க்கிற்று.  1236 ல் கொர்தொபா வீழ்ந்த்தைத் தொடர்ந்து, இரண்டு வருடங்களுக்குள் கிரனடா இசுலாமியர்களின் கடைசி மாநிலமாகத் தனித்தது. கடைசியாக ஜனுவரி 2, 1492ல்  கிரனடாவின் அமீர் முஹம்மத் XII அரசி இசபெல்லாவிடம் சரணடைந்ததோடு எண்ணூறு ஆண்டுகால இசுலாமிய ஆட்சி ஸ்பெயினில் முடிவுக்கு வந்தது.  அல்-ஆண்டலஸ் மீண்டும் கிறிஸ்தவர்கள் வசமானது. இசுலாமிய ஆட்சி ஸ்பெயினிலிருந்து விலகினாலும் ஸ்பெயினி கலாச்சாரம், கலை,  மொழி ஆகியனவற்றில் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது.
<references />
[[பகுப்பு:இசுலாம்]]
[[பகுப்பு:இசுலாமிய வரலாறு]]
[[பகுப்பு:இசுலாமிய சுல்தானகங்கள்]]
56,001

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2631702" இருந்து மீள்விக்கப்பட்டது