விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 469:
 
{{Ping|Nandhinikandhasamy}} வாக்களிப்பதற்கான இறுதிநாள் இன்று என்பதால், உங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன்; நன்றி! -[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 08:55, 14 சனவரி 2019 (UTC)
 
:வணக்கம் [[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]], விக்கிப்பீடியாவிற்கு ஒவ்வாத கட்டுரைகளை நீக்குதல் மற்றும் முதற்பக்க பராமரிப்பு மட்டுமே தற்போது வரை நான் அறிந்துள்ள நிர்வாகிகளுக்கான பணிகள். அனைத்து நிர்வாகிகளுக்கான பணிகளையும் அறிந்த பின்னர், பிற நிர்வாகிகள் குறைந்த முக்கியத்துவம் கொடுக்கும் அல்லது கிடப்பிலிருக்கும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். நன்றி --[[பயனர்:Nandhinikandhasamy|நந்தினிகந்தசாமி]] ([[பயனர் பேச்சு:Nandhinikandhasamy|பேச்சு]]) 17:33, 14 சனவரி 2019 (UTC)
 
{{Ping|Nandhinikandhasamy}} தங்களின் பதிலுரைக்கு நன்றி. குறைவான முக்கியத்துவம் பெற்றிருக்கும் பணிகளுக்கும், கிடப்பிலிருக்கும் பணிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க விரும்பும் உங்களின் எண்ணம் சிறப்பானது; வாழ்த்துகள்! --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 21:14, 14 சனவரி 2019 (UTC)
 
== [[பயனர்:Hibayathullah|Hibayathullah]] (சனவரி 7, 2019 - சனவரி 14, 2019) (வாக்கு: 17|0|0) ==