ஜராசந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 13:
==வாழ்க்கை==
 
ஜராசந்தன், மகத நாட்டின் ஆற்றல் மிக்க மன்னனாகிப் பெரும் புகழ் ஈட்டினான். மகத நாட்டைப் பல திசைகளிலும் விரிவுபடுத்தினான். பல மன்னர்களை அடக்கி மகதப் பேரரசனாக முடிசூட்டிக் கொண்டான். தனது மகளொருத்தியின் கணவனான [[கம்சன்|கம்சனைக்]] கொன்ற கிருஷ்ணன் (கண்ணன்) மீது வெறுப்பை வளர்த்துக்கொண்டவெறுப்பைக்கொண்ட அவன், கண்ணன் ஆண்ட [[மதுரா]]வைப் பதினெட்டுமுறை முற்றுகையிட்டுத் தாக்கியதாக மகாபாரதம் கூறுகிறது. ஒவ்வொரு முறையும் ஜராசந்தன் தோல்வியையே தழுவிய போதும், மிகவும் களைப்புற்றுப் பலவீனம் அடைந்த கண்னன்கண்ணன் மதுராவை விட்டுத் [[துவாரகை]]க்குச் சென்றான்.
 
==இறப்பு==
"https://ta.wikipedia.org/wiki/ஜராசந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது