உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 585:
 
வணக்கம், நந்தினி. தை முதல் நாளாம் இன்று, தமிழ் விக்கிப்பீடியாவில் புதிய நிருவாகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமைக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் வேட்பு மனு செய்த ஆறு பேருக்கு முன்னுரிமை கொடுக்கும் காரணத்தால், உங்கள் நிருவாகப் பணிக் காலம் ஏப்ரல் 1, 2019 முதல் தொடங்கும். அது வரை [[விக்கிப்பீடியா:நிர்வாகிகள் பள்ளி]] வழிகாட்டுதல்களைக் கவனித்து வருவதும் பயனுள்ளதாக இருக்கும், நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 06:32, 15 சனவரி 2019 (UTC)
:மிக்க நன்றி [[பயனர்:Ravidreams|இரவி]].--[[பயனர்:Nandhinikandhasamy|நந்தினிகந்தசாமி]] ([[பயனர் பேச்சு:Nandhinikandhasamy|பேச்சு]]) 06:37, 15 சனவரி 2019 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Nandhinikandhasamy" இலிருந்து மீள்விக்கப்பட்டது