சனவரி 16: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
*[[929]] – [[குர்துபா கலீபகம்]] அமைக்கப்பட்டது.
*[[1362]] – [[வடகடல்|வடகடலில்]] ஏற்பட்ட பெரும் [[சூறாவளி]]யால் [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] கிழக்குக் கரை பெரும் சேதத்திற்குள்ளானது. ருங்கோல்ட் என்ற [[செருமனி]]ய நகரம் அழிந்தது.
*[[1492]] – [[எசுப்பானியம்|எசுப்பானிய மொழி]]யின் முதலாவது [[இலக்கணம் (மொழியியல்)|இலக்கண]] நூல் பேரரசி [[முதலாம் இசபெல்லா]]விடம்]] கையளிக்கப்பட்டது.
*[[1547]] – இளவரசர் [[உருசியாவின் நான்காம் இவான்|நான்காம் இவான்]] [[உருசியா]]வின் 1-வது (சார்) பேரரசராக முடிசூடினார். 264-ஆண்டு கால மாசுக்கோ தன்னாட்சிப் பிரதேசம் உருசிய சாராட்சியாக மாறியது.
*[[1556]] – [[எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு|இரண்டாம் பிலிப்பு]] [[எசுப்பானியா]]வின் அரசராக முடிசூடினார்.
*[[1572]] – இங்கிலாந்தில் [[கத்தோலிக்க திருச்சபை]]யை மீளக் கொண்டுவருவதற்கு சதியில் ஈடுபட்டமைக்காக நோர்போக் கோமகன் தொதாம்சு ஓவார்டு மீது விசாரணை ஆரம்பமானது.
*[[1581]] - [[இங்கிலாந்து]] நாடாளுமன்றம் [[ரோமன் கத்தோலிக்கம்|ரோமன் கத்தோலிக்க]] மதத்தை சட்டத்துக்கெதிரானதாக்கியது.
*[[1707]] -– [[ஸ்கொட்லாந்துஇசுக்காட்லாந்து]], [[இங்கிலாந்து]]டன் இணைந்து [[பெரிய பிரித்தானிய இராச்சியம்]] ஆக உருவாவதற்கு ஏதுவாக அமைந்த சட்டமூலத்தை[[ஒன்றிணைப்புச் சட்டங்கள் 1707|சட்டமூலம்]] நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
*[[1757]] &ndash; நரேலா சமரில் [[மராட்டியப் பேரரசு]]ப் படைகள் 5-000 படைகளைக் கொண்ட [[துராணிப் பேரரசு|துராணிப் பேரரசைத்]] தோற்கடித்தது.<ref>{{cite book |title=Advanced study in the history of modern India 1707-1813|author= Jaswant Lal Mehta|publisher=Sterling Publishers Pvt. Ltd.|year=2005|isbn=1-932705-54-6 |page=225 |url=https://books.google.com/books?id=d1wUgKKzawoC&pg=PA225}}</ref>
*[[1761]] -&ndash; [[பிரித்தானியர்]] [[பாண்டிச்சேரி]]யை [[பிரான்ஸ்|பிரான்சிடம்]] இருந்து கைப்பற்றினர்.
*[[1777]] -&ndash; [[வெர்மான்ட்|வெர்மொண்ட்]] [[நியூயோர்க்]]கில் இருந்து விடுதலையை அறிவித்தது.
*[[1795]] - [[பிரான்ஸ்]], [[நெதர்லாந்து|நெதர்லாந்தின்]] யூட்ரேக்ட் என்ற இடத்தைக் கைப்பற்றியது.
*[[1862]] &ndash; [[இங்கிலாந்து]], நோர்தம்பலாந்து என்ற இடத்தில் இடம்பெற்ற நிலக்கரிச் சுரங்க விபத்தில் 204 பேர் உயிரிழந்தனர்.
*[[1900]] &ndash; [[அமெரிக்க சமோவா|சமோவா தீவுகளுக்கான]] உரிமையை விட்டுக் கொடுக்கும் ஐக்கிய இராச்சியத்தின் 1899 ஆங்கிலோ-செருமன் உடன்படிக்கையை [[மேலவை (ஐக்கிய அமெரிக்கா)|அமெரிக்க மேலவை]] ஏற்றுக் கொண்டது.
*[[1909]] -&ndash; ஏர்னஸ்ட் சாக்கிளெட்டனின் குழுவினர் [[தென் முனை]]யைக் கண்டுபிடித்தனர்.
*[[1920]] &ndash; [[உலக நாடுகள் சங்கம்|உலக நாடுகள் சங்கத்தின்]] முதலாவது கூட்டம் [[பாரிசு|பாரிசில்]] நடைபெற்றது.
*[[1945]] - [[இட்லர்]] தனது [[பியூரர் பதுங்கு அறை|சுரங்க மறைவிடத்திற்கு]] தப்பிச் சென்றார்.
*[[1942]] &ndash; அமெரிக்காவில் [[நெவாடா]] மாநிலத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் நடிகை கரோல் லம்பார்டு உட்பட 22 பேர் உயிரிழந்தனர்.
*[[1956]] - [[எகிப்து]] அதிபர் [[கமால் அப்துல் நாசர்]] [[பாலஸ்தீனம்|பாலத்தீன]]த்தைக் கைப்பற்றுவதாக சூளுரைத்தார்.
*[[1945]] -&ndash; [[இட்லர்]] தனது [[பியூரர் பதுங்கு அறை|சுரங்க மறைவிடத்திற்கு]] தப்பிச் சென்றார்.
*[[1979]] - [[ஈரான்]] கடைசி மன்னர் [[முகம்மத் ரிசா ஷா பஹ்லவி]] குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி [[எகிப்து|எகிப்தில்]] குடியேறினார்.
*[[1969]] &ndash; [[செக்கோசிலோவாக்கியா]]வில் [[சோவியத் ஒன்றியம்|சோவியத்]] இராணுவம் முதல் வருடத்தில் மாணவர் எழுச்சியை அடக்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து யான் பலாக்கு என்ற செக் மாணவர் [[பிராகா]]வில் [[தீக்குளிப்பு|தீக்குளித்து]] மாண்டார்.
*[[1991]] - [[ஐக்கிய அமெரிக்கா]] [[ஈராக்]] மீது போரை அறிவித்தது.
*[[1969]] &ndash; சோவியத் விண்கலங்கள் [[சோயூஸ் திட்டம்|சோயுசு 4]], சோயுசு 5 விண்கலங்கள் முதல் தடவையாக புவியின் [[பூமியின் தாழ் வட்டப்பாதை|சுற்றுப்பாதையில்]] விண்வெளிவீரர்களைப் பரிமாறிக் கொண்டன.
*[[1992]] - [[எல் சல்வடோர்]] அதிகாரிகள் தீவிரவாதத் தலைவர்களுடன் [[மெக்சிக்கோ நகரம்|மெக்சிக்கோ நகரில்]] அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
*[[1979]] -&ndash; [[ஈரான்]] கடைசி மன்னர் [[முகம்மத் ரிசா ஷா பஹ்லவி]] குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி [[எகிப்து|எகிப்தில்]] குடியேறினார்.
*[[1993]] - [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளின்]] தளபதி [[கிட்டு|கேணல் கிட்டு]] உட்பட 10 விடுதலைப் புலிகள் வெளிநாடொன்றில் இருந்து [[இலங்கை]] திரும்புகையில் சர்வதேசக் கடற்பரப்பில் [[இந்தியா|இந்திய]]க் கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்ட போது கப்பலை வெடிக்க வைத்து இறந்தனர்.
*[[1991]] -&ndash; [[ஐக்கிய அமெரிக்கா]] [[ஈராக்]] மீது போரை அறிவித்தது. [[வளைகுடாப் போர்]] ஆரம்பமானது.
*[[2001]] - [[கொங்கோ மக்களாட்சிக் குடியரசு|கொங்கோ]] தலைவர் லாரன்ட் கபிலா தனது மெய்க்காவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
*[[1992]] -&ndash; [[எல் சல்வடோர்]] அதிகாரிகள் தீவிரவாதத் தலைவர்களுடன் [[மெக்சிக்கோ நகரம்|மெக்சிக்கோ நகரில்]] அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
*[[2006]] - [[எலன் ஜான்சன் சர்லீஃப்]] [[லைபீரியா]]வின் அரசுத்தலைவரானார். இவரே [[ஆபிரிக்கா|ஆபிரிக்க]] நாடொன்றின் முதலாவது பெண் அரசுத் தலைவர் ஆவார்.
*[[1993]] -&ndash; [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளின்]] தளபதி [[கிட்டு|கேணல் கிட்டு]] உட்பட 10 விடுதலைப் புலிகள் வெளிநாடொன்றில் இருந்து [[இலங்கை]] திரும்புகையில் சர்வதேசக் கடற்பரப்பில் [[இந்தியா|இந்திய]]க் கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்ட போது கப்பலை வெடிக்க வைத்து இறந்தனர்.
*[[2003]] - [[கொலம்பியா விண்ணோடம்]] தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது. இது 7 விண்வெளி வீரர்களுடன் 16 நாட்களின் பின்னர் [[பூமி]] திரும்புகையில் வெடித்துச் சிதறியது.
*[[2001]] -&ndash; [[கொங்கோ மக்களாட்சிக் குடியரசு|கொங்கோ]] தலைவர் லாரன்ட் கபிலா தனது மெய்க்காவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
*[[2008]] - [[2002 போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசு விலகல்|2002 போர்நிறுத்த உடன்படிக்கையில்]] இருந்து [[இலங்கை]] அரசு அதிகாரபூர்வமாக விலகியது.
*[[2003]] -&ndash; [[கொலம்பியா விண்ணோடம்]] தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது. இது 7 விண்வெளி வீரர்களுடன் 16 நாட்களின் பின்னர் [[பூமி]] திரும்புகையில் வெடித்துச் சிதறியது.
*[[2008]] - [[இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு]] [[இலங்கை]]யில் தனது பணிகள் அனைத்தையும் நிறுத்தியது.
*[[2006]] -&ndash; [[எலன் ஜான்சன் சர்லீஃப்]] [[லைபீரியா]]வின் அரசுத்தலைவரானார். இவரே [[ஆபிரிக்கா|ஆபிரிக்க]] நாடொன்றின் முதலாவது பெண் அரசுத் தலைவர் ஆவார்.
*[[2016]] &ndash; [[புர்க்கினா பாசோ]]வில் உணவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் 23 பேர் கொல்லப்பட்டனர்.
*[[2008]] -&ndash; [[2002 போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசு விலகல்|2002 போர்நிறுத்த உடன்படிக்கையில்]] இருந்து [[இலங்கை]] அரசு அதிகாரபூர்வமாக விலகியது.
*[[2008]] -&ndash; [[இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு]] [[இலங்கை]]யில் தனது பணிகள் அனைத்தையும் நிறுத்தியது.
*[[2016]] &ndash; [[புர்க்கினா பாசோ]]வில் உணவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் 23 பேர் கொல்லப்பட்டனர்.
 
== பிறப்புகள் ==
வரி 41 ⟶ 46:
*[[1974]] &ndash; [[கஜேந்திரகுமார் பொன்னம்பலம்]], இலங்கை அரசியல்வாதி, வழக்கறிஞர்
*[[1978]] &ndash; [[விஜய் சேதுபதி]], தமிழ்த் திரைப்பட நடிகர்
*[[1979]] &ndash; [[ஆலியா]], அமெரிக்கப் பாடகி, நடிகை (இ. [[2001]])
*[[1985]] &ndash; [[சித்தார்த் மல்ஹோத்ரா]], இந்திய நடிகர்
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
 
== இறப்புகள் ==
* [[309]] &ndash; [[முதலாம் மர்செல்லுஸ் (திருத்தந்தை)]], உரோமை ஆயர் (பி. [[255]])
*[[1711]] &ndash; [[யோசப் வாசு]], இந்திய-இலங்கை கத்தோலிக்க மதகுரு, புனிதர் (பி. [[1651]])
*[[1794]] &ndash; [[எட்வார்ட் கிப்பன்]], ஆங்கிலேய வரலாற்றாளர், அரசியல்வாதி (பி. [[1737]])
வரி 67 ⟶ 74:
*[[ஆசிரியர் நாள்]] ([[தாய்லாந்து]], [[பர்மா]])
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/january/16 ''பிபிசி'': இந்த நாளில்]
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_16" இலிருந்து மீள்விக்கப்பட்டது