நயன்தாரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
https://twitter.com/NayantharaU?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eserp%7Ctwgr%5Eauthor|https://twitter.com/NayantharaU?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eserp%7Ctwgr%5Eauthor=ட்விட்டர்}}
 
'''நயன்தாரா''' (பிறப்பு - [[நவம்பர் 18]], [[1984]]; இயற்பெயர் - டயானா மரியா குரியன்), தென்னிந்தியத் திரைப்பட [[நடிகை]] ஆவார்.<ref>"[https://tamilactressdiary.com/nayanthara-biodata-husband Nayanthara Biodata, Husband, Marriage, Height, Weight, Age, Wiki]. Article from Tamilactressdiary.com (Retrieved 01 March 2018)" </ref> <ref> http://www.goprofile.in/2017/02/nayanthara-profile-familyage-height.html?m=1</ref><ref> http://gossip.sooriyanfm.lk/8749/2017/10/nayan.html</ref> 2003-ம் ஆண்டு ''மனசினகாரே'' என்ற [[மலையாளம்|மலையாள மொழித்]] திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, [[2005]] ஆம் ஆண்டு [[ஐயா (திரைப்படம்)|ஐயா]] திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். இவர் தமிழ் சினிமாவில் 2010களில் தொடங்கி இன்று வரை பெண் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுகிறார். ஏனென்றால் இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார். முன்னாலேமுன்னதாக இவர் கவர்ச்சித் தோற்றத்தில் நடித்தாலும் தற்போதெல்லாம் கவர்ச்சிகளைத்கவர்ச்சியை தவிர்த்து கதைக்குத் தேவையான தோற்றத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.
 
<ref> http://www.goprofile.in/2017/02/nayanthara-profile-familyage-height.html?m=1</ref>
"https://ta.wikipedia.org/wiki/நயன்தாரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது