மலபார் கடற்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 19 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 4:
==வரலாறு==
[[Image:Mangalore fishing.JPG|thumb|left|[[கர்நாடகம்|கர்நாடகத்தின்]] [[மங்களூர்|மங்களூரு]] அருகாமையிலுள்ள முக்காவில் மீன் பிடித்தல்.]]
மலபார் கடலோரப் பகுதிகள் கி.மு 3000 முதலே முதன்மை வணிக மையமாக இருந்துள்ளது. [[மெசபடோமியா]], [[எகிப்து]], [[கிரேக்கம்]], [[உரோமை]], [[ஜெருசலேம்|யெருசேலம்]], [[அரபு]] நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டுள்ளது. மிகப் பழமையான இன்றளவும் செயலாக்கத்தில் உள்ள துறைமுக நகரங்கள், [[கோழிக்கோடு]] [[கண்ணூர்]] போன்றவை பல நூற்றாண்டுகளாக இந்தியப் பெருங்கடல் வழியே வணிகம் நடத்தி வந்துள்ளனவந்துள்ளது.
 
இங்குள்ள நகரங்கள் எப்போதுமே கடல் மற்றும் கடல்வழி வணிகத்தில் ஈடுபட்டிருந்தமையால் இவை மிகவும் பன்பண்பாட்டுத் தன்மையுடையனவாக உள்ளன. [[இந்தியா]]வில் முதன்முதலாக பிற சமயத்தினரை, சிரிய கிறித்தவர்கள், கொச்சி யூதர்கள், இசுலாமியரை, ஏற்றுக்கொண்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/மலபார்_கடற்கரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது