மண்டோதரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
மண்டாேதரி [[இராவணன்|இராவணனின்]] மனைவி. பேரழகு படைத்தவள்.[[மயன், அசுர கட்டிடக் கலைஞர்|மயனின்]] மகள். [[இலங்கை]]க்கு சென்ற [[அனுமன்]], முதலில் இவளை பார்த்து [[சீதை]] என்றே நினைத்து விடுகிறார். [[இந்திரசித்து|இந்திரசித்தன்]] இவளது மகன். [[சமஸ்கிருதம்|சமசுகிருதத்தில்]] ''மண்டோதரி'' என்ற சொல்லுக்கு ''மெல்லிய வயிறாள்'' என்று பொருள்.
<ref>[http://www.dinamani.com/specials/magalirmani/2015/01/10/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4/article2613283.ece மண்டோதரி]</ref>
<ref>[http://temple.dinamalar.com/news_detail.php?id=10534 மண்டோதரி எனும் பதிவிரதை!]</ref> '''பாடல்கள்''' :[[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருஞானசம்பந்தர் பாடியது]]:வண்டமராேதி மடந்தை பேணின பண்டைய இராவணன் பாடி உய்ந்தன தாெண்டர்கள் காெண்டு துதித்தபின் அவர்க்கு அண்டம் அளிப்பன அஞ்சு எழுத்துமே(ப.திருமுறை:3:22:8).[[மாணிக்கவாசகர்|மாணிக்கவாசகர் பாடியது]]:ஏர்தரும் ஏழுல கேத்த எவ்வுருவுந்தன் னுருவாய் ஆர்கலி சூழ்தென் னிலங்கை அழகமலர் வண்டாேதரிக்குப் பேரருளின்ப மளித்த பெருந்துறை மேய பிரானைச் சீரிய வாயாற் குயிலே தென்பாண்டி நாடானைக் கூவாய்.(ப.திருமுறை:8:18:2) '''பெயர் விளக்கம்: வண்டு+அமர்+ஓதி(கூந்தல்)=வண்டமராேதி வண்டு,வண்டுகள் அமரும் கூந்தலையுடையவள்.''' <ref>https://inithal.blogspot.com/2012/01/2.html</ref>
 
== மேற்கோள்கள் ==
350

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2632413" இருந்து மீள்விக்கப்பட்டது