சனவரி 17: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[395]] – [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசர்]] [[முதலாம் தியோடோசியஸ்]] இறந்ததை அடுத்து, [[உரோமைப் பேரரசு]] நிரந்தரமாக [[பைசாந்தியப் பேரரசு|கிழக்கு உரோமைப் பேரரசாகவும்]], [[மேற்கு உரோமைப் பேரரசு|மேற்கு உரோமைப் பேரரசாகவும்]] பிரிந்தன.
*[[1287]] – [[அரகொன்]] மன்னர் மூன்றாம் அல்பொன்சோ மெனோர்க்கா தீவை முசுலிம்களிடம் இருந்து கைப்பற்றினார்.
*[[1377]] – [[பதினொன்றாம் கிரகோரி (திருத்தந்தை)|திருத்தந்தை பதினோராம் கிரெகரி]] தனது ஆட்சியை [[ரோம்|உரோமுக்கு]] மாற்றினார்.
*[[1524]] – [[இத்தாலி]]ய நாடுகாண்பயணி ஜியோவன்னி டா வெரசானோ [[சீனாபசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலுக்கான]]வுக்கான தனதுகடல் வழியைக் காணும் பொருட்டு [[மதீரா]]வில் இருந்து மேற்குப் பக்கமாக பயணத்தை ஆரம்பித்தார்.
*[[1595]] – [[பிரான்ஸ்|பிரான்சின்]] நான்காம் என்றி [[எசுப்பானியா]] மீது போரை அறிவித்தார்.
*[[1648]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] லோங் நாடாளுமன்றம் [[இங்கிலாந்தின் முதலாம் சார்லசு|முதலாம் சார்லசுடனான]] தொடர்புகளை அறுத்தது. இதன் மூலம் [[இங்கிலாந்து உள்நாட்டுப் போர்]] இரண்டாம் கட்டத்தை அடைந்தது.
*[[1773]] – கப்டன் [[ஜேம்ஸ் குக்]] [[அண்டார்க்டிக்காஅந்தாட்டிக்க வட்டம்|அண்டார்க்டிக்]] வட்டத்தை அடைந்த முதல் [[ஐரோப்பா|ஐரோப்பியர்]] என்ற சாதனையை நிலைநாட்டினார்.அடைந்தார்.
*[[1811]] – [[மெக்சிக்கோ விடுதலைப் போர்]]: [[எசுப்பானியா]]வின் சுமார் 6,000 படை வீரர்கள் 100,000 மெக்சிக்கோ புரட்சியாளர்களைத் தோற்கடித்தனர்.
*[[1819]] – [[சைமன் பொலிவார்]] [[கொலம்பியா|கொலம்பிய]]க் குடியரசை அறிவித்தார்.
*[[1893]] – [[ஹவாய்|அவாயில்]] [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] கடற்படையின் தலையீட்டால் அரசி லிலியோகலானியின்[[லில்லியுகலானி]]யின் அரசு கவிழ்க்கப்பட்டது.
*[[1899]] – [[பசிபிக் பெருங்கடல்]] பகுதியில் [[வேக் தீவு|வேக் தீவை]] [[ஐக்கிய அமெரிக்கா]] கைப்பற்றிக் கொண்டது.
*[[1915]] – [[முதலாம் உலகப் போர்]]: [[உருசியா]] [[உதுமானியப் பேரரசு|உதுமானியத் துருக்கி]]யை சரிக்காமிசு போரில் வென்றது.
*[[1917]] – [[அமெரிக்க கன்னித் தீவுகள்|கன்னித் தீவுகளுக்காக]] [[ஐக்கிய அமெரிக்கா]] $25 [[மில்லியன்|மில்லியனை]] [[டென்மார்க்]]கிற்குக் கொடுத்தது.
*[[1928]] – [[லியோன் ட்ரொட்ஸ்கி]] [[மொஸ்கோமாஸ்கோ]]வில் கைது செய்யப்பட்டார்.
*[[1944]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|நேசநாட்டுப்]] படைகள் [[குளிர்காலக் கோடு|குளிர்காலக் கோட்டை]] ஊடறுத்து உரோமைக் கைப்பற்ற [[மோண்ட்டி கசீனோ சண்டை|மோண்டி கசீனோ மீது]] முதலாவது தாக்குதலை மேற்கொண்டது. இச்சண்டைகளில் 105,000 நேசப் படையினர் கொல்லப்பட்டனர்.
*[[1945]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[சோவியத்]] படைகள் [[போலந்து|போலந்தின்]] [[வார்சா]] நகரைக்நகரை கைப்பற்றினர்நாட்சிகளிடம் இருந்து கைப்பற்றின.
*[[1945]] – [[சோவியத்]] படைகள் நெருங்கியதை அடுத்து [[அவுஷ்விட்ஸ் வதை முகாம்|அவுஷ்விட்ஸ் வதை முகாமில்]] இருந்து [[நாசிசம்|நாசிகள்நாட்சிகள்]] வெளியேற ஆரம்பித்தனர்.
*[[1946]] – [[ஐநா]]ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை தனது]] முதலாவது கூட்டத்தை நடத்தியது.
*[[1948]] – [[நெதர்லாந்து]]க்கும் [[இந்தோனேசியா]]வுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
*[[1951]] – [[சீனா|சீன]] மற்றும் [[வட கொரியா|வட கொரிய]]ப் படையினர் [[சியோல்]] நகரைக் கைப்பற்றினர்.
*[[1961]] – [[கொங்கோ சனநாயகக் குடியரசு|கொங்கோ சனநாயகக் குடியரசின்]] பிரதமர் [[பாட்ரிஸ்பத்திரிசு லுமும்பா]] இராணுவப் புரட்சியின் பின் கைது செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
*[[1981]] – [[பிலிப்பீன்சு|பிலிப்பீன்சில்]] எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக அமுலில் இருந்த இராணுவச் சட்டத்தை அரசுத்தலைவர் [[பேர்டினண்ட் மார்க்கோஸ்]] நீக்கினார்.
*[[1973]] – [[பேர்டினண்ட் மார்க்கோஸ்]] [[பிலிப்பீன்ஸ்|பிலிப்பீன்சின்]] நிரந்தர அதிபர் ஆனார்.
*[[1991]] – [[நோர்வே]] மன்னர் ஐந்தாம் ஓலவ் இறந்ததை அடுத்து அவரது மகன் ஐந்தாம் அரால்டு மன்னராக முடிசூடினார்.
*[[1991]] – [[வளைகுடாப் போர்]] ஆரம்பித்தது.
*[[1992]] – [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது கொரியப் பெண்களை [[ஆறுதலளிக்கும் பெண்கள்|பாலியல் அடிமைகளாக]] நடத்தியமைக்காக [[சப்பான்|சப்பானியப்]] பிரதமர் கீச்சி மியாசாவா [[தென் கொரியா]]வில் வைத்து மன்னிப்புக் கேட்டார்.
*[[1995]] – [[ஜப்பான்|சப்பானின்]] [[கோபே]] நகரில் இடம்பெற்ற 7.3 [[ரிக்டர்]] [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] 6,434 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1994]] – [[லாஸ் ஏஞ்சலஸ்|லாசு ஏஞ்சலசில்]] 6/7 அளவு [[நிலநடுக்கம்]] ஏற்பட்டதில் 57 பேர் உயிரிழந்தனர்.
*[[1995]] – [[ஜப்பான்|சப்பானின்]] [[கோபே]] நகரில் இடம்பெற்ற 7.3 [[ரிக்டர்]] [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] 6,434 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1998]] – [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]]த் தலைவர் [[பில் கிளின்டன்]] தன்னைப் [[பாலியல்]] வதைக்கு உட்படுத்தியதாக போலா ஜோன்ஸ் குற்றஞ்சாட்டினார்.
*[[2007]] – [[வட கொரியா]] அணுவாயுதச் சோதனை நடத்தியதை அடுத்து [[ஊழிநாள் கடிகாரம்]] நள்ளிரவுக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னதாக மாற்றப்பட்டது.
*[[2010]] – [[நைஜீரியா]]வில் முசுலிம், கிறித்தவக் குழுக்களிடையே கலவரம் வெடித்ததில் 200 பேர் வரை உயிரிழந்தனர்.
 
== பிறப்புகள் ==
வரி 43 ⟶ 53:
* [[395]] – [[முதலாம் தியோடோசியஸ்]], உரோமைப் பேரரசர் (பி. [[347]])
*[[1824]] – [[தோமசு மெயிற்லண்ட்]], பிரித்தானிய இலங்கையின் 2-வது [[இலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதிகள்|ஆளுநர்]] (பி. [[1760]])
*[[1930]] – [[கெளஹர் ஜான்]], இந்திய இசைக் கலைஞர் (பி. [[1873]])
*[[1940]] – [[செ. இராசநாயகம்]], இலங்கைத் தமிழ் வரலாற்றாளர், எழுத்தாளர் (பி. [[1870]])
*[[1961]] – [[சாமி சிதம்பரம்]], தமிழக இதழாளர், எழுத்தாளர், திராவிட இயக்க செயல்பாட்டாளர் (பி. [[1900]])
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_17" இலிருந்து மீள்விக்கப்பட்டது