ஜான் சோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31:
 
==இளமை வாழ்க்கை==
பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின், கொல்கத்தா தலைமை அலுவலகத்தில், வருவாய்த் துறையில் தலைமை மேற்பார்வையாளராகா பணிபுரிந்து கொண்டிருந்த ஜான் சோர், அன்றைய இந்தியத் தலைமை ஆளுநராக இருந்த [[வாரன் ஹேஸ்டிங்ஸ்]] பிரபுவின் நம்பிக்கையைப் பெற்றார். பின்னர் டாக்கா மற்றும் பெகர் பகுதிகளின் வருவாய் ஆனையாளராகஆணையாளராகப் பொறுப்பேற்ற ஜான் சோர் நீதித்துறை மற்றும் நிதித்துறைகளில் சீரிதிருத்தங்கள் கொண்டு வந்தார். சில பிணக்குகளால் 1785ல் இங்கிலாந்து திரும்பினார். 21 சனவரி 1787-இல் கொல்கத்தா திரும்பிய ஜான் சோர், வங்காள மாகாண அரசுக் குழுவில் உறுப்பினர் பதவியேற்றார். இந்தியத் தலைமை ஆளுநர் [[காரன்வாலிஸ்]] காலத்தில், ஜான் சோர் பிகார், வங்காளம், ஒடிசா பகுதிகளில் நிலச்சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.
 
[[வங்காளம்|வங்காளத்தின்]] [[ஜமீந்தார்|நிலவுடைமையாளர்]]களிடமிருந்து விளைச்சலில் எவ்வளவு நிலவரியாக வசூலிப்பது என்ற சர்ச்சையின் முடிவாக 1793ல் [[நிரந்தத் தீர்வு]] எற்பட ஜான் சோர், [[காரன்வாலிஸ்]]க்கு உதவியாக இருந்தார். <ref name="auto">{{Cite web|url=http://academic.eb.com/levels/collegiate/article/Cornwallis-Code/26365|title=Cornwallis Code|last=|first=|date=4 February 2009|website=Encyclopedia Britannica|access-date=24 February 2017}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஜான்_சோர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது