பெண் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
== இசை ==
பெண் திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஆர்.சுதர்சனம், பாடலாசிரியர்கள் பாபநாசம் சிவன், உடுமலை நாராயண கவி, கு.சா. கிருஷ்ணமூர்த்தி, கே. பி.  காமாட்சி மற்றும் வி.சீதாராமன். இத்திரைப்படத்தின் தொகுப்பாளர்கள் கே.சங்கர் மற்றும் எம்.வி.ராமன், ஒளிப்பதிவாளர் டி.முத்துசாமி. பாடகர்கள் சித்தூர் வி.நாகையா மற்றும் கே.சக்கரபாணி பின்னணி பாடகர்கள் சி.எஸ்.ஜெயராமன், டி.ஏ. மோத்தி, ஜே.பி.சந்திரபாபு, டி.எஸ்.பகவதி, எம்.எஸ்.ராஜேஸ்வரி, ஏ.பி.கோமளா மற்றும் பி.சுசிலா.
 
இத்திரைப்படத்தில் வரும் பாடலான கல்யாணம் கல்யாணம், உல்லாசமாகவே உலகத்தில் வாழவே பாடல்களை ஜே.பி.சந்திரபாபு, எஸ்.பாலச்சந்தருக்காக பாடினார். இப்பாடல் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பெண்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது