இதயத்திருடன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதுக்கட்டுரை
 
No edit summary
வரிசை 1:
'''இதயத்திருடன்''' (2006) வந்தஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்த்திரைபடம் ஆகும். இது ஒரு காதல் திரைப்படம்திரைப்பட ஆகும்வகையைச் சார்ந்தது. இப்படத்தைஇத்திரைப்படத்தை தயாரித்தவர் சரண். இத்திரைப்படதில் [[ஜெயம் ரவி]] கதாநாயகனாக நடித்துள்ளார்.
 
கதாநாயகியாக காம்னா ஜெத்மாலினி நடித்துள்ளார். இத்திரைபடம் ஜெயம் ரவிக்கு ஐந்தாவது திரைப்படம் ஆகும். பரத்வாஜ் இத்திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். மணிகண்டன் -தீபிகா ரமேஷின் காதல் கதையை மையமாகக்கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/இதயத்திருடன்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது