"சுப்பு பஞ்சு அருணாச்சலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

290 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("Subbu Panchu Arunachalam" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)
 
 
{{தகவற்சட்டம் நபர்|name=Subbuசுப்பு Panchuபஞ்சு|image=|imagesize=|alt=|caption=|birth_name=Subramaniam Panchu Arunachalam|birth_date={{birth date and age|1969|02|16|df=y}}|birth_place=[[Rayavaramஇராயவரம், Tamil Naduதமிழ்நாடு|Rayavaramஇராயவரம்]], [[Pudukkottaiபுதுக்கோட்டை]], [[Tamil Naduதமிழ்நாடு]]|othername=P. Arஅரு. Subramaniamசுப்ரமணியம், Panjuபஞ்சு Subbuசுப்பு|occupation=Actorநடிகர், producerதயாரிப்பாளர், voiceபின்னணிக் actorகுரலாளர் andமற்றும் நடன choreographerஇயக்குநர்|yearsactive=1988-1993<br>2007-present|spouse=|domesticpartner=|website=}}
'''சுப்ரமணியன் பஞ்சு அருணாச்சலம் (Subramaniam Panchu Arunachalam)''', சுப்பு பஞ்சு அல்லது ப. அரு. சுப்ரமணியன் (பிறப்பு 16 பிப்ரவரி 1969) இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார்.<ref name="hindu1">{{Cite news|url=http://www.hindu.com/cp/2010/10/03/stories/2010100350371100.htm|title=Cinema Plus / Interview : Making an impression|publisher=The Hindu|date=3 October 2010|accessdate=13 May 2013|location=Chennai, India}}</ref> இவர் எழுத்தரும், தயாரிப்பாளருமான பஞ்சு அருணாச்சலத்தின் மகன் ஆவார். தனது தந்தையாரின் பி. ஏ. ஆர்ட் புரொடொக்சன்ஸ் நிறுவனத்தில் வேலை செய்வதற்கு முன்னதாக டெய்சி என்ற மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக முதலில் தோன்றினார்.<ref name="thehindu1">{{Cite news|url=http://www.thehindu.com/arts/cinema/article1447176.ece|location=Chennai, India|title=My First Break: Subbu|date=12 February 2011}}</ref> 2010 ஆம் ஆண்டு பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் தனது நடிப்பிற்காக புகழடைந்ததைத் தொடர்ந்து அரசி என்ற தொலைக்காட்சித் தொடரில் நடிக்கத் தொடங்கினார்.<ref name="hindu1" /> சுப்பு வெகு அரிதாக பின்னணிக் குரல் வழங்குபவராகவும் மற்றும் நடன இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார்.<ref name="thehindu1" />
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2633722" இருந்து மீள்விக்கப்பட்டது