சுப்பு பஞ்சு அருணாச்சலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
{{தகவற்சட்டம் நபர்|name=சுப்பு பஞ்சு|image=|imagesize=|alt=|caption=|birth_name=சுப்ரமணியம் பஞ்சு அருணாச்சலம்|birth_date={{birth date and age|1969|02|16|df=y}}|birth_place=[[இராயவரம்]], [[புதுக்கோட்டை]], [[தமிழ்நாடு]]|othername= ப. அரு. சுப்ரமணியம், பஞ்சு சுப்பு|occupation=நடிகர், தயாரிப்பாளர், பின்னணிக் குரலாளர் மற்றும் நடன இயக்குநர்|yearsactive=1988-1993<br>2007-தற்போது வரை|spouse=|domesticpartner=|website=}}
'''சுப்ரமணியம் பஞ்சு அருணாச்சலம் (Subramaniam Panchu Arunachalam)''', சுப்பு பஞ்சு அல்லது ப. அரு. சுப்ரமணியன் (பிறப்பு 16 பிப்ரவரி 1969) இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார்.<ref name="hindu1">{{Citecite news|url=http://www.hindu.com/cp/2010/10/03/stories/2010100350371100.htm |title=Cinema Plus / Interview : Making an impression |publisher=The Hindu |date=3 October 2010 |accessdate=13 May 2013 |location=Chennai, India}}</ref> இவர் எழுத்தரும், தயாரிப்பாளருமான பஞ்சு அருணாச்சலத்தின் மகன் ஆவார். தனது தந்தையாரின் பி. ஏ. ஆர்ட் புரொடொக்சன்ஸ் நிறுவனத்தில் வேலை செய்வதற்கு முன்னதாக டெய்சி என்ற மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக முதலில் தோன்றினார்.<ref name="thehindu1">{{Cite news|url=http://www.thehindu.com/arts/cinema/article1447176.ece|location=Chennai, India|title=My First Break: Subbu|date=12 February 2011}}</ref> 2010 ஆம் ஆண்டு பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் தனது நடிப்பிற்காக புகழடைந்ததைத் தொடர்ந்து அரசி என்ற தொலைக்காட்சித் தொடரில் நடிக்கத் தொடங்கினார்.<ref name="hindu1" /> சுப்பு வெகு அரிதாக பின்னணிக் குரல் வழங்குபவராகவும் மற்றும் நடன இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார்.<ref name="thehindu1" />
 
== தொழில் வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/சுப்பு_பஞ்சு_அருணாச்சலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது