கஜா புயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 17:
}}
 
'''கஜா புயல்''' (Severe cyclonic storm GAJA) வங்கக் கடலில் உருவாகிய புயல் ஆகும். இது 2018 வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்பட்ட முதலாவது புயலாகும். தமிழகக் கடற்கரையை கடக்கும்போது கடும் புயலாக இருந்ததால் அதிக வேகத்துடன் காற்று வீசியதோடு, கன மழையும் பெய்தது. இதன் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 63 பேர் உயிரிழந்தனர்.<ref name="TH19-1" /> இயற்கை வளங்கள், தோப்பு மரங்கள், விவசாயப் பயிர்கள், மக்களின் உடைமைகள் ஆகியனவற்றிற்கு பெருத்த சேதம் ஏற்பட்டது. இந்த புயல் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கடலோரத்தில் கரையை கடந்தது
 
[[இலங்கை]]யால் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டிருந்த ''கஜா'' என்ற பெயர் இந்தப் புயலுக்கு சூட்டப்பட்டது.<ref name="TH13">{{cite news|title=Cyclone Gaja may skip Chennai, set to strike further south|url=https://www.thehindu.com/news/cities/chennai/cyclone-gaja-may-skip-chennai-set-to-strike-further-south/article25480284.ece?homepage=true|publisher=தி இந்து (ஆங்கிலம்)|date=13 நவம்பர் 2018|accessdate=13 நவம்பர் 2018}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கஜா_புயல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது