"கஜா புயல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,149 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Neechalkaranஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
== புயல் உருவானதற்கு முந்தைய நிலை ==
வங்கக்கடலின் அந்தமான் கடல் பகுதியில் முதலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவியது. பின்னர் அது வலுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்தது.<ref>{{Cite website|title=PRESS RELEASE, Dated: 10-11-2018|url=http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181110_pr_354|publisher=India Meteorological Department |date= 10 நவம்பர் 2018 |accessdate=11 நவம்பர் 2018}}</ref><ref>{{cite news|title=தமிழகத்தை நோக்கி வரும் ‘கஜா’ புயல்: வட தமிழக பகுதியில் கரை கடக்க வாய்ப்பு: 2 நாட்களில் கனமழை|url=https://tamil.thehindu.com/tamilnadu/article25467418.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers|publisher=தி இந்து (தமிழ்)|date=11 நவம்பர் 2018|accessdate=11 நவம்பர் 2018}}</ref> புயல் கரையைக் கடக்கும் நவம்பர் 15 ஆம் தேதி காலை துவங்கி மாலை 6.00 வரை மழை பெய்யாமல் வெயில் இறைத்தது அன்று மாலை 6 மணி துவங்கி 6.15 வரை 15 நிமிடம் வானம் முழு மஞ்சள் நிறமாக மாறியதுடன் மிக மஞ்சள் நிறவெயில் நீடித்தது 6.30 மணிக்கு மழையா‌ல் லேசாக ஆரம்பித்தது நேரம் போகபோக இரவு சுமார் 8மணி வாக்கில் காற்றுடன் கூடியது கனமழை பெய்தது நள்ளிரவில் மிக பலமாக காற்று வீசியது அதிகாலை சுமார் 2 மணி வாக்கில் மிக பலமாக புயல் வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தது
 
== கரையைக் கடப்பதற்கு முந்தைய நிலைகள் ==
18

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2633793" இருந்து மீள்விக்கப்பட்டது