அபர்ணா சென்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 7:
|birth_date = {{Birth date and age|df=yes|mf=yes|1945|10|25}}
|birth_place = [[கொல்கத்தா]], [[பெங்கால் மாகாணம்]], [[பிரித்தானிய இந்தியா]]
|birth_name = Aparnaஅபர்ணா தாஸ் குப்தா Dasgupta
|occupation= நடிகர், திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளார்.
|awards= [[#Awards|full list]]
}}
 
'''அபர்ணா சென்''' (''Aparna Sen'', 25 அக்டோபர், 1945) இந்திய திரைப்பட இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளரும், நடிகையுமாவார்<ref>https://www.imdb.com/name/nm0031967/</ref>. வங்காளத் திரையுலகில் இவர் ஆற்றிய பெரும்பணிகளால் அறியப்படுகிறார். 1960, 1970 களில் இவர் முன்னணி நாயகியாக வலம்வந்தவர். வங்காளத் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம்<ref>[http://www.bfjaawards.com/bfja/index.htm Introduction] {{webarchive|url=https://web.archive.org/web/20080313203234/http://www.bfjaawards.com/bfja/index.htm |date=2008-03-13 }}</ref> வழங்கிய எட்டு விருதுகளைப் பெற்றுள்ளார். இவற்றில் சிறந்த நடிகைக்கான ஐந்து விருதுகள், இரண்டு சிறந்த துணைநடிகைக்காக விருதுகள், ஒரு வாழ்நாள் சாதனையாளர் விருது ஆகியவையும் அடங்கும். மேலும் இவர் திரைப்படத்திற்கான [[தேசிய விருதுகள்விருது]]கள் ஒன்பதும், சிறந்த இயக்குநருக்கான ஒன்பது [[பிலிம்பேர் விருதுகளையும்விருது]]களையும் பெற்றுள்ளார். இந்தியாவின் நான்காவது சீரிய விருதான [[பத்மஸ்ரீ]] விருதினை 1987 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இவருக்கு வழங்கியது.<ref>https://www.filmibeat.com/celebs/aparna-sen/biography.html</ref>
 
== திரைப்படத் துறையில் ==
 
== நடிகை==
அபர்ணா சென் 1961 இல் [[தீன் கன்யா]] என்ற வங்காளப்படத்தில்வங்காளப் படத்தில் அறிமுகம் செய்யப்பட்டார்.<ref>https://www.filmibeat.com/celebs/aparna-sen/biography.html</ref> ஆயினும் 1969 இல் [[அபராஜிதா]] திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது. 1970 இல் வெளிவந்த [[ஆரண்யர் தின் ராத்திரி]] (1970) என்ற திரைப்படத்தின் மூலம் வங்காளத்தின் சிறந்த நடிகையாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். மேலும்
* ஏக்னே பின்ஞார் [1971]
* ஏகோனி[1971]
வரிசை 35:
* ஏகாந்தோ அபான் [1987]
* ஸ்வெட் பதரேர் தாலா[1992]
 
ஆகியவை இவரது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய குறிப்பிடத்தக்க படங்களாகும்.<ref>https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/aparna-sen-filmmakers-like-farah-khan-play-by-patriarchal-rules-to-be-successful/articleshow/63036168.cms</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/அபர்ணா_சென்" இலிருந்து மீள்விக்கப்பட்டது