மெரினா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"மெரினா, 2012 ல் வெளிவந்த தமி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 23:
| budget =
}}
 
கதைச்சுருக்கம்
 
தனது கொடுமைக்கார மாமாவிடம் இருந்து தப்பி வரும் அம்பிகாபதி (பக்கோடா பாண்டியன்) இறுதியில் சென்னை மெரினா கடற்கரையை வந்தடைகிறான். அங்கு தனது வயிற்றுப் பிழைப்புக்காக தண்ணீர் பைகள் விற்கும் தொழிலை மேற்கொள்கிறான். பின்னர் சுண்டல் விற்கும் தொழிலையும் மேற்கொள்கிறான். இவ்வாறு வாழும் அம்பிகாபதிக்கு மெரினா கடற்கரை பல நட்பு வட்டாரங்களையும் அளிக்கிறது. அம்பிகாபதியின் கனவு படிக்க வேண்டும் என்பதாகும். தனது ஓய்வு நேரங்களில் படிக்கவும் செய்தான். அவனது ஆசை மெரினா கடற்கரையில் உள்ள தனது நண்பர்களுடன் பாடசாலையில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பதாகும்.
 
மெரினா கடற்கரை பல காதல் ஜோடிகளுக்கும் அடைக்கலம் கொடுத்தது. அவ்வாறான ஒரு காதல் ஜோடியே செந்தில் நாதன் (சிவகார்த்திகேயன்) மற்றும் சொப்பன சுந்தரி(ஓவியா) ஆகியோர்.
 
நடிகர்கள்
 
சிவகார்த்திகேயன்-செந்தில்நாதன்
 
ஓவியா-சொப்ன சுந்தரி
 
பக்கோடா பாண்டியன்-அம்பிகாபதி
 
கௌதம் புருசோத்-கைலாசம்
 
ஜெயபிரகாஷ் (சிறப்பு தோற்றம்)
 
செந்திகுமாரி
 
சதிஷ் - இச்சிறுவன் 2012/புரட்டாசி/8ம் திகதி நடந்த விபத்தொன்றில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
 
ஜித்தன் மோகன்
 
சுந்தரராஜன்
 
சதீஷ்
 
சிறப்பு தோற்றம் ( ஊக்குவிக்கும் பாடல்)
 
விக்ரம்
 
பிரகாஷ் ராஜ்
 
சசிகுமார்
 
அமீர்
 
சினேகா
 
விமல்
 
வெளியீடு
 
இத்திரைப்படத்தின் செயற்கை கோள் வெளியீட்டு உரிமையை ஸ்டார் விஜய் தொலைக்காட்சி பெற்றமை குறிப்பிடத்தக்கது.அத்தோடு இத்திரைப்படத்திற்கு இந்திய தணிக்கை சபை யூ சான்றிதழ் வழங்கியிருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/மெரினா_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது