மேகம் பாராட்டும் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
updating
வரிசை 1:
 
'''மேகம் பாராட்டும் கழகம்''' ''(Cloud Appreciation Society)'' என்பது [[ஐக்கிய இராச்சியம்| ஐக்கிய இராச்சியத்தைச்]] சேர்ந்த [[கவின் எட்மண்டு பிரீட்டர் பின்னெய்]] என்பவரால் 2005 சனவரியில் துவக்கப்பட்ட ஒரு கழகமாகும். மேகத்தைப் புரிந்துகொள்வதும், அதைப் பாராட்டி ஊக்குவிப்பதும் இக்கழகத்தின் நோக்கங்களாகும். நவம்பர் 20132019 நிலவரத்தின்படி , உலகம் முழுவதும் 165120 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 3500046000 உறுப்பினர்கள் இக்கழகத்தில் இருந்தார்கள்.
 
2005 ஆம் ஆண்டில் இணையம் கண்டுபிடித்த அதிவினோத அதியற்புதம் - என்று இக்கழகத்தின் இணையதளத்தை [[யாகூ]] பெயரிட்டு வியந்தது. இந்தக்கழகத்தின் நிறுவனரும் உறுப்பினர் குழுவும் ”மேகத்தைக் கண்டு கொள்ளல்” என்ற [[ஆவணப்படம்|ஆவணப்படத்தின்]] மையமாகத் திகழ்ந்தனர். ஊடக நிறுவனம் [[பிபிசி]], பிரீட்டர் பின்னெய்யின் ,மேகத்தைக் கண்டு கொள்பவர்கள் கையேடு என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப்படத்தை தயாரித்திருந்தது<ref>{{cite web|url=http://www.bbc.co.uk/programmes/b00k99th|title=Cloudspotting|work=BBC Four|publisher=British Broadcasting Corporation|accessdate=2009-05-04}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/மேகம்_பாராட்டும்_கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது