விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Dineshkumar Ponnusamy நிருவாகியாகத் தேர்வு
வரிசை 119:
{{ping|Dineshkumar Ponnusamy}} வாக்கெடுப்புக் காலத்தில் பெற்ற 20-1-0 வாக்குகள் அடிப்படையில், Dineshkumar Ponnusamy நிருவாகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வாழ்த்துகள். அவருக்கான நிருவாக அணுக்கம் ஏப்ரல் 1, 2019 முதல் செயற்படுத்தப்படும். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:28, 18 சனவரி 2019 (UTC)
 
== [[பயனர்:Hibayathullah|Hibayathullah]] (சனவரி 7, 2019 - சனவரி 14, 2019) (வாக்கு: 1719|0|0) ==
=== நியமனம் ===
[[பயனர்:Hibayathullah|Hibayathullah]] தமிழ் விக்கிப்பீடியாவில் நீண்ட காலமாகப் பங்களித்து வருகிறார். ஆசிரியர்களுக்கான பயிற்சியில் பயிற்சி அளிப்பவராகவும், இந்திய அளவில் விக்கிப்பீடியர்களுக்காக நடந்த பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவரைப் போன்ற பயனர்களுக்கு நிர்வாகிகள் பள்ளி மூலம் உரிய வழிகாட்டுதலைத் தந்தால், இன்னும் சிறப்பான புரிதலுடனும் துடிப்புடனும் தங்கள் பங்களிப்புகளைத் தொடர்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். எனவே, [[பயனர்:Hibayathullah|Hibayathullah]]வுக்கு நிருவாக அணுக்கம் வழங்குமாறு பரிந்துரைக்கிறேன். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 18:15, 7 சனவரி 2019 (UTC)
வரிசை 160:
* பல இடங்களில் தங்களின் விக்கி வழிகாட்டல் பற்றிய புரிதல் குறைபாட்டை அவதானித்துள்ளோன். இது பற்றி தெளிவுபடுத்துங்கள். --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 16:07, 14 சனவரி 2019 (UTC)
*{{ping|AntanO}}பல இடங்களில் புரிதல் இன்றி செயல்பட்டுள்ளேன். ஆனால் சுட்டிகாட்டினால் திருத்திக்கொள்வேன். தாங்களே பல முறை சுட்டி காட்டியதை மனப்பூர்வமாக எவ்வித வாக்கு வாதம் செய்யாமல்‌‌ ஏற்றுக்கொண்டுள்ளேன் என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.தங்களை போன்றோர் உதவியுடன் தொடர்ந்து இனிவரும் காலங்களில் விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கு உட்பட்டு கவனத்துடன் செயல்படுவேன் என உறுதி கூறுகிறேன். நன்றி.[[பயனர் பேச்சு:Hibayathullah| ஹிபாயத்துல்லா]] 18:55, 14 சனவரி 2019 (UTC)
 
=== முடிவு ===
 
{{ping|Hibayathullah}} வாக்கெடுப்புக் காலத்தில் பெற்ற 19-0-0 வாக்குகள் அடிப்படையில், Hibayathullah நிருவாகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வாழ்த்துகள். அவருக்கான நிருவாக அணுக்கம் ஏப்ரல் 1, 2019 முதல் செயற்படுத்தப்படும். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:46, 18 சனவரி 2019 (UTC)
 
== [[பயனர்:SivakumarPP|SivakumarPP]] (சனவரி 8, 2019 - சனவரி 15, 2019) (வாக்கு: 10|0|0) ==
=== நியமனம் ===