நிருபா ராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
 
 
நிருபா ராய் ( கோகிலா கிஷோர் சந்தரா புல்சரா , [[குஜராத்தி]]: નિરુપા રોય ; 4 ஜனவரி 1931 - 13 அக்டோபர் 2004) ஹிந்தி படங்களில் தோன்றிய இந்திய நடிகை ஆவார். ராய் தாய் கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்தார். அவரது முந்தைய திரைப்படங்களில் முன்னணி பாத்திரங்களில் நடித்தார். 1970,80 களில் தாய் வேடத்தில் நடித்தார். அவரது நடிப்புத் தொழில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நிலவியது. மேலும் அவர் 275 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். இந்தி திரைப்பட வட்டாரங்களில் அவள்அவர் "துயரத்தின் ராணி" என்று குறிப்பிடப்பட்டார்.
 
==தொழில் ==
1946 இல், ராய் மற்றும் அவரது கணவர் நடிகர்கள் தேடும் ஒரு குஜராத்தி பத்திரிகையில் ஒரு விளம்பரத்திற்கு பதிலளித்தனர். குஜராத் திரைப்படமான ரணக்தீவில் அவரது நடிப்புத் தொழிலை தொடங்கினார். அதே வருடம் அவரது முதல் ஹிந்தி திரைப்படம் அமர் ராஜ்ல் நடித்தார் . அவரது பிரபலமான திரைப்படங்களில் ஒன்றான டோ பிஹா ஜமீன் 1953ல் வெளிவந்தது. அவர் பெரும்பாலும் 1940 மற்றும் 50களின் திரைப்படங்களில் புராணக் கதாபாத்திரங்களில் நடித்தார். அவரின் தெய்வ உருவம் மிகவும் சிறப்பாக இருந்தது,. இதனால் மக்கள் அவரது வீட்டிற்கு வந்துசென்று அவரிடம் ஆசீர்வாதம் பெற்று சென்றனரசென்றனர். . அவரது இணை நட்சத்திரங்கள் டிரிலோக் கபூர் (அவருடன் பதினெட்டு திரைப்படங்களில் நடித்தார்)<ref>{{cite book|last=Rishi|first=Tilak|title=Bless You Bollywood!: A Tribute to Hindi Cinema on Completing 100 Years|url=https://books.google.com/books?id=r623sWyGm0sC&pg=PA100|year=2012|publisher=Trafford|isbn=9781466939639|page=100}}</ref>), பாரத் பூஷண் , பால்ராஜ் சஹானி மற்றும் அசோக் குமார் ஆகியோர். 1970 களில், அமிதாப் பச்சன் மற்றும் சஷி கபூர் நடித்த பாத்திரங்களுக்கு தாயாக நடித்தார்.
 
==விருதுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நிருபா_ராய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது