சுஹாசினி (தொலைக்காட்சித் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{பகுப்பில்லாதவை}}
{{Infobox television
| show_name = சுஹாசினி
வரி 29 ⟶ 28:
}}
 
'''சுஹாசினிசுஹானி ஸி ஏக் லட்கி''' என்பது [[ஸ்டார் பிளஸ்]] ஒளிபரப்பான தொலைக்காட்சித் தொடர் ஆகும். இந்த தொடர் சூன் 9, 2014 முதல் மே 21, 2017 வரை ஒளிபரப்பாகி 1,013 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது. இத்தொடர் சுஹாசினி மற்றும் சவுமியா ஆகிய இரு தோழிகளின் வாழ்க்கையில் யுவராஜ் என்ற பையன் வரும்பொழுது ஏற்படும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டது ஆகும்.
 
இந்த தொடர் [[விஜய் சூப்பர் தொலைக்காட்சி]]யில் அக்டோபர் 9, 2017 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 12.30 மணிக்கு [[தமிழ்]] மொழியில் சுஹாசினி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி பாதியில் நிறுத்தப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/சுஹாசினி_(தொலைக்காட்சித்_தொடர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது