சனவரி 20: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[1265]] -– பிரபுக்கள் மற்றும் முக்கிய நகரங்களின் பிரதிநிதிகள் அடங்கிய [[இங்கிலாந்து]] நாடாளுமன்றம் தனது முதலாவது கூட்டத்தை [[வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை]]யில் நடத்தியது.
*[[1320]] – விளாதிசுலாவ் லொக்கீத்தெக் [[போலந்து]] மன்னராக முடிசூடினார்.
* [[1523]] -– இரண்டாம் கிறித்தியான் [[டென்மார்க்]], [[நோர்வே]]யின் மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டான்.
* [[1649]] - [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[இங்கிலாந்தின் முதலாம் சார்லசு|முதலாம் சார்ல்ஸ்]] மன்னனுக்கெதிராக தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைகள் ஆரம்பமாயின.
*[[1567]] – [[போர்த்துகல் பேரரசு|போர்த்துக்கீச]]ப் படைகள் பிரெஞ்சுப் படைகளை [[இரியோ டி செனீரோ]]வில் இருந்து விரட்டின.
* [[1783]] - [[பெரிய பிரித்தானியா]], [[பிரான்ஸ்]] மற்றும் [[ஸ்பெயின்]] ஆகிய நாடுகள் புரட்சிப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு அமைதி உடன்பாட்டில் கைச்சாத்திட்டன.
* [[1649]] -– [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[இங்கிலாந்தின் முதலாம் சார்லசு|முதலாம் சார்ல்ஸ்]] மன்னனுக்கெதிராக தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைகள் ஆரம்பமாயின.
* [[1788]] - [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] இருந்து கைதிகளை ஏற்றிக்கொண்டு வந்த முதல் தொகுதி கப்பல்களின் மூன்றாவது கப்பல் [[நியூ சவுத் வேல்ஸ்|நியூ சவுத் வேல்சின்]] [[பொட்டனி விரிகுடா]]வை அடைந்தன.
* [[1783]] -– [[1783 பாரிசு உடன்படிக்கை]]: [[பெரிய பிரித்தானியா]], [[பிரான்ஸ்பிரான்சு]] மற்றும்டன் [[ஸ்பெயின்]]அமெரிக்கப் ஆகிய நாடுகள்புரட்சிப் போர்|புரட்சிப் போரை]] முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு அமைதி உடன்பாட்டில் கைச்சாத்திட்டனகையெழுத்திட்டது.
* [[1795]] - [[பிரெஞ்சு]]ப் படைகள் [[ஆம்ஸ்டர்டாம்|ஆம்ஸ்டர்டாமை]]க் கைப்பற்றின.
* [[1788]] -– [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] இருந்து கைதிகளை ஏற்றிக்கொண்டு வந்த முதல் தொகுதி கப்பல்களின் மூன்றாவது கப்பல் [[நியூ சவுத் வேல்ஸ்|நியூ சவுத் வேல்சின்]] [[பொட்டனி விரிகுடா]]வை அடைந்தனஅடைந்தது. குடியேற்றத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு [[ஆர்தர் பிலிப்]] [[ஜாக்சன் துறை]]யைத் தேர்ந்தெடுத்தார்.
* [[1839]] - யூங்கே என்ற இடத்தில் [[பெரு]] மற்றும் [[பொலீவியா]] கூட்டுப் படைகளுடன் இடம்பெற்ற சமரில் [[சிலி]] வெற்றி பெற்றது.
* [[1795]] -– [[பிரெஞ்சு]]ப் படைகள் [[ஆம்ஸ்டர்டாம்|ஆம்ஸ்டர்டாமை]]க் கைப்பற்றின.
* [[1841]] - [[ஹொங்கொங்|ஆங்காங் தீவு]] [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியா]]வினால் கைப்பற்றப்பட்டது.
* [[1839]] -– யூங்கே என்ற இடத்தில் [[பெரு]] மற்றும் [[பொலீவியா]] கூட்டுப் படைகளுடன் இடம்பெற்ற சமரில் [[சிலி]] வெற்றி பெற்றது.
* [[1887]] - [[பேர்ள் துறைமுகம்|பேர்ள் துறைமுகத்தை]] கடற்படைத்தளமாகப் பாவிப்பதற்கு [[ஐக்கிய அமெரிக்க மேலவை|அமெரிக்க செனட்]] அனுமதியளித்தது.
* [[1841]] -– [[ஹொங்கொங்ஒங்கொங் தீவு|ஆங்காங் தீவு]] [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியா]]வினால் கைப்பற்றப்பட்டது.
* [[1892]] - முதலாவது அதிகாரபூர்வமான [[கூடைப்பந்தாட்டம்|கூடைப்பந்தாட்ட]] விளையாட்டு [[மசாசுசெட்ஸ்|மசாசுசெட்சில்]] இடம்பெற்றது.
* [[1887]] -– [[பேர்ள் துறைமுகம்|பேர்ள் துறைமுகத்தை]] கடற்படைத்தளமாகப் பாவிப்பதற்கு [[ஐக்கிய அமெரிக்கஅமெரிக்கக் கடற்படை|கடற்படை]]த் தளமாகப் பயன்படுத்த [[மேலவை (ஐக்கிய அமெரிக்கா)|அமெரிக்க செனட்]] அனுமதியளித்தது.
* [[1906]] -&ndash; வாரன்ஸ் சர்க்கஸ் [[யாழ்ப்பாணம்]] வந்திறங்கியது. இதுவே யாழ்ப்பாணம் கண்ட முதலாவது சர்க்கஸ்[[வட்டரங்கு]] ஆகும்.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 5</ref>
* [[1913]] -&ndash; [[யாழ்ப்பாணம்]], [[உடுவில்|உடுவிலில்]] [[இராமநாதன் பெண்கள் கல்லூரி]] ஆரம்பிக்கப்பட்டது.<ref name="JHM" />
* [[1936]] - எட்டாம் எட்வேர்ட் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]] மன்னனாக முடிசூடினார்.
*[[1921]] &ndash; பிரித்தானிய [[நீர்மூழ்கிக் கப்பல்]] ''கே5'' [[ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாயில்]] மூழ்கியதில், அதில் பயணம் செய்த அனைத்து 56 பேரும் உயிரிழந்தனர்.
* [[1929]] -&ndash; வெளிப்புறக் காட்சிகளைக் கொண்ட முதலாவது முழு-நீளத் திரைப்படம் ''In Old Arizona'' திரையிடப்பட்டது.
* [[1944]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[பிரித்தானியா]]வின் ரோயல் வான்படையினர் [[பேர்லின்]] மீது 2,300 [[தொன்]] குண்டுகளை வீசினர்.
*[[1936]] &ndash; ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இறந்ததை அடுத்து, அவரது மூத்த மகன் எட்டாம் எட்வர்டு மன்னராக முடிசூடினார்.
* [[1945]] - [[அங்கேரி]] [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரில்]] தனது பங்கை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.
*[[1941]] &ndash; [[செருமனி]]ய அதிகாரி ஒருவர் [[உருமேனியா]], [[புக்கரெஸ்ட்]] நகரில் கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு இடம்பெற்ற கலவரத்தில் 125 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
* [[1947]] - கொலை முயற்சி ஒன்றிலிருந்து [[மகாத்மா காந்தி]] உயிர் தப்பினார்.
* [[1944]] -&ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[பிரித்தானியா]]வின் ரோயல்அரச வான்படையினர் [[பேர்லின்பெர்லின்]] மீது 2,300 [[தொன்]] குண்டுகளை வீசினர்.
* [[1981]] - [[ரொனால்ட் ரேகன்]] [[ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்|ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவராகி]] 20 [[நிமிடம்|நிமிடங்களில்]] [[ஈரான்]] தான் 444 நாட்களாகப் பிடித்து வைத்திருந்த 52 அமெரிக்க பணயக் கைதிகளையும் விடுவித்தது.
*[[1945]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[நாட்சி ஜெர்மனி|செருமனி]] கிழக்கு [[புருசியா]]வில் இருந்து 1.8 மில்லியன் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை ஆரம்பித்தது.
* [[1990]] - [[அசர்பைஜான்|அசர்பைஜானி]]ய விடுதலைக்கு ஆதரவான போராட்டம் [[சோவியத்]] இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது.
* [[1945]] -&ndash; [[அங்கேரி]] [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரில்]] தனது பங்கை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.
* [[1991]] - [[சூடான்]] அரசு நாடெங்கும் [[இஸ்லாம்|இஸ்லாமிய]]ச் சட்டத்தை அறிமுகப்படுத்தியதில் நாட்டின் [[வடக்கு]]ப் பகுதி [[முஸ்லிம்]]களுக்கும் [[தெற்கு|தெற்கில்]] வாழும் [[கிறித்தவம்|கிறித்தவர்]]களுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் மேலும் தீவிரமடைந்தது.
*[[1972]] &ndash; [[வங்காளதேச விடுதலைப் போர்]], [[1971 இந்திய-பாக்கிஸ்தான் போர்]] ஆகியவற்றில் தோல்வியடைந்ததை அடுத்து [[பாக்கித்தான்]] அணுவாயுதத் திட்டத்தை ஆரம்பித்தது.
* [[1992]] - [[பிரான்சு|பிரான்சில்]] பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 85 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1981]] -&ndash; [[ரொனால்ட் ரேகன்]] [[ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்|ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவராகி]] 20 [[நிமிடம்|நிமிடங்களில்]] [[ஈரான்]] தான் 444 நாட்களாகப் பிடித்து வைத்திருந்த 52 அமெரிக்க பணயக் கைதிகளையும் விடுவித்தது.
* [[2001]] - [[பிலிப்பீன்சு|பிலிப்பீன்சில்]] இடம்பெற்ற புரட்சியில் தலைவர் [[ஜோசப் எஸ்திராடா]] பதவியகற்றப்பட்டு [[குளோரியா மகபகல்-அர்ரொயோ|குளோரியா மக்கபாகல்-அறாயோ]] தலைவரானார்.
*[[1986]] &ndash; அமெரிக்காவில் [[மார்ட்டின் லூதர் கிங் நாள்]] முதல் தடவையாக விடுமுரையாக அறிவிக்கப்பட்டது.
* [[1990]] -&ndash; [[அசர்பைஜான்|அசர்பைஜானி]]ய விடுதலைக்கு ஆதரவான போராட்டம் [[சோவியத்]] இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது.
* [[1991]] -&ndash; [[சூடான்]] அரசு நாடெங்கும் [[இஸ்லாம்|இஸ்லாமியஇசுலாமிய]]ச் சட்டத்தை அறிமுகப்படுத்தியதில்அறிமுகப்படுத்தியதை அடுத்து, நாட்டின் [[வடக்கு]]ப்வடக்குப் பகுதி [[முஸ்லிம்முசுலிம்]]களுக்கும் [[தெற்கு|தெற்கில்]] வாழும் [[கிறித்தவம்|கிறித்தவர்]]களுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் மேலும் தீவிரமடைந்தது.
* [[1992]] -&ndash; [[பிரான்சு|பிரான்சில்]] பயணிகள் விமானம் ஒன்று [[ஸ்திராஸ்பூர்க்]] வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயனம் செய்த 96 பேர்ல் 85 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
* [[2001]] -&ndash; [[பிலிப்பீன்சு|பிலிப்பீன்சில்]] இடம்பெற்ற புரட்சியில்[[இராணுவப் புரட்சி]]யில் தலைவர் [[ஜோசப் எஸ்திராடா]] பதவியகற்றப்பட்டு [[குளோரியா மகபகல்-அர்ரொயோ|குளோரியா மக்கபாகல்-அறாயோ]] தலைவரானார்.
*[[2009]] &ndash; [[பராக் ஒபாமா]] அமெரிக்காவின் முதலாவது [[ஆபிரிக்க அமெரிக்கர்|ஆப்பிரிக்க அமெரிக்க]] [[ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்|அரசுத்தலைவராக]]ப் பதவியேற்றார்.
 
== பிறப்புகள் ==
வரி 49 ⟶ 55:
* [[250]] &ndash; [[ஃபேபியன் (திருத்தந்தை)]] (பி. [[200]])
*[[1838]] &ndash; [[ஒசியோலா]], அமெரிக்கப் பழங்குடிப் போர்த் தலைவன் (பி. [[1804]])
*[[1900]] &ndash; [[ஜான் ரஸ்கின்]], ஆங்கிலேய ஓவியர் (பி. [[1819]])
*[[1907]] &ndash; [[அகனேசு மேரி கிளார்க்]], அயர்லாந்து வானியலாளர் (பி. [[1842]])
*[[1921]] &ndash; [[மேரி வாட்சன் வைட்னே]], அமெரிக்க வானியலாளர் (பி. [[1847]])
*[[1936]] &ndash; [[ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ்]] (பி. [[1865]])
*[[1971]] &ndash; [[நீ. வ. அந்தோனி]], ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர், அண்ணாவி (பி. [[1902]])
வரி 62 ⟶ 70:
*மாவீரர் நாள் ([[அசர்பைஜான்]])
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/january/20 ''பிபிசி'': இந்த நாளில்]
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_20" இலிருந்து மீள்விக்கப்பட்டது