"சாபர் இபின் அய்யான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

47 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
Fixed typo
(Fixed typo)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(Fixed typo)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
| name = சாபர் இபின் அய்யான்
| title=
| birth_name = அபு மூசா சாபர்ஜாபிர் இபின்இப்னு அய்யான்ஹைய்யான்
| birth_date = c. கிபி 721 [[துஸ், ஈரான்ஈராக்|துஸ், பாரசீகம்]], [[உமய்யாட் கலீபகம்]]<ref>''Tus'', V. Minorsky, '''The Encyclopaedia of Islam''', Vol. X, ed. P.J. Bearman, T. Bianquis, C.E. Bosworth, E. van Donzel and W.P. Heinrichs, (Brill, 2000), 741.</ref>
| death_date = c. கிபி 815
| Religion = [[இசுலாம்-சுன்னி]]
அபு மூஸா ஜாபிர் இப்னு ஹைய்யான் எனும் பாரசீக விஞ்ஞானி பிறந்தது தற்போதைய இராக் நாட்டின் கொரசான் மாகாணத்தில் உள்ள துஸ் நகரத்தில், அப்போது உமைய்யத் கலிபாக்கள் ஆட்சி நடைபெற்றுவந்தது. பக்தாத்,எமன் மற்றும் கூஃபா நகரங்களில் தம் வாழ்க்கையை தொடர்ந்த அவரது ஆன்மீக குரு சூபி ஞானி ஜாபர் இப்னு முஹம்மது அஸ்' ஸாதீக் ஆவார். இவர் சியாக்களின் ஆறாவது இமாம் ஆவார். சியா பிரிவில் சென்றுவிட்டாலும் இவர் நபிகள் நாயகம் அவர்களின் குரைஷி குலத்தில் பிறந்தவர்கள் தான், இவரது தந்தை முஹம்மது அல் பக்ரு , இமாம் அலியின் நேரடி வாரிசாவார். . ஹனபி மற்றும் மாலிகி இமாம்களின் குருவும் இவர் தான். சூபிய தத்துவத்தை ஏற்றுக்கொண்ட இவருக்கு பல மாணவர்கள் உண்டு அவர்களில் ஒருவர் தான் இப்னு ஹைய்யான்.
 
இப்னு ஹைய்யான் பல்கலை வல்லுனர் ஆவார். "அரபுலகின் ரசாயன இயலின் தந்தை" என போற்றப்படும் இவர் தான் சல்ஃபயூரிக் அமிலத்தை (அல்ஸாஜ் எண்ணெய் என பெயரிட்டார் - Alzaj oil) கண்டுபிடித்தது. இவரது படைப்புகளை 3,000 பக்கங்கள் கொண்ட தொகுப்பு புத்தகமாக அரபுலகம் பாதுகாத்து வருகிறது. ரசாயனமும் ரசவாதமும் இவரது விருப்பமான துறைகளாக இருந்த போதிலும் வானவியலாளர., கிரகசஞ்சார நிபுணர், பொறியியலாளர், புவியியலாளர், இயற்பியல், மருத்துவம் , மருந்துகள் தயாரிக்கும் வைத்தியர் மற்றும் தத்துவஞானி என பல்துறை வித்தகராக திகழ்ந்தவர்.
 
மாங்கனீஸ் டை ஆக்சைடு போன்ற சிறிய அளவிலான உலோக ஆக்ஸைடுகளை கண்ணாடி படிமங்களுடன் சேர்த்து புதுவிதமான கலைப்பொருள் மூலக்கூற்றினை தயாரித்தார். கண்ணாடி பொருட்களில் உலோக கலவை கலந்து முதன்முதலில் கலைப்பொருட்களை உருவாக்கினார். கண்ணாடி பொருட்களில் இயற்கையாக தயாரிக்கப்பட்ட பலவகை நிறங்களை பூசி புதுவிதமான நிறங்களுடைய கண்ணாடிகளை தயாரித்தார் , கோபால்ட் நீலம் எனும் ஒருவகை கலர் கண்ணாடிகளை தயாரித்தார் அது அப்போதைய நவீன கண்டுபிடிப்பாக அறியப்பட்டு கோவில்களில், தேவாலயங்களில்,பள்ளிவாசல்களில் வாசல்கள், ஜன்னல்கள் அமைக்க பெரிதும் பயன்பட்டது. நைட்ரிக் ஆசிட் எனும் நிறமற்ற அமிலத்தை கண்டுபிடித்த இப்னு ஹைய்யான் அந்த அமிலத்தை கொண்டு விவசாய உரங்களை தயாரித்தார் வெடி மருந்துகளில் பயன்படும் நைட்ரோகிளிசரினையும் கண்டறிந்தார். பொதுவாக அப்போது நைட்ரிக் அமிலமானது நிறமிகள் தயாரிக்க பெரிதும் பயன்பட்டது. தாம் அறிந்த கண்ணாடி பொருட்கள் தயாரிப்பு மூலம் இன்றளவும் வேதியில் கூடங்களில் பயன்படும் சோதனைக்குழாய் முதல் மற்றுள்ள ராட்சத பீக்கர்கள் வரை தயாரித்து வைத்தவர்.
 
வேதியியலின் தந்தை என போற்றப்படும் -
வேதியியலின்Father தந்தைof எனModern போற்றப்படும்chemistry- ஜாபிர் இப்னு ஹைய்யான் அவர்களின் பெயரில் நிறைய போலி மனிதர்கள் உலா வந்த காரணத்தால் ஜாபிர் எனும் பாரசீக பெயரை லத்தீனில் "கெபர்" என உச்சரித்து அவரது தரவுகளை ஏற்றுக்கொண்டனர் ஐரோப்பியர்கள். இப்னு ஹைய்யானுக்கு ஜாபர் அஸ்'ஸாதிக் போலவே மற்றுமொரு குருவாக இருந்தவர் சூபி ஞானி ஹர்பி அல் ஹிம்யாரி ஆவார். இவர்களிடம் குர்ஆன் மற்றும் ஹதீஸ் பயின்ற இப்னு ஹைய்யான், தத்துவார்த்த கருத்துக்களையும் இவர்களிடம் தான் பயின்றார். சல்பியூரிக் அமிலம் தவிர 98 வேறு விதமான ரசாயனங்களை இயற்கை மூலப்பொருட்களை கொண்டு தயாரித்து வைத்தார். தற்கால வேதியியல் சோதனை கூடங்களில் பயன்பட்டு வரும் பல உபகரணங்கள் இப்னு ஹைய்யான் தயாரித்ததே ஆகும். துல் நுன்- அல் மிஸ்ரி , அல் கிந்தி ஆகியோருக்கு குருவாக விளங்கிய இப்னு ஹைய்யான் கிதாப் அல் கிம்யா எனும் முழுநீள வேதி ரசவாத புத்தகத்தை இயற்றியுள்ளார். அல்கெமி - Alchemy எனும் எனும் வார்த்தையில் வரும் கெமி என்பது புராதன பாரசீக வார்த்தையான கிமியா - Kimiya எனும் சொல்லில் இருந்து வந்தது. இது பழங்கால எகிப்து வார்த்தையான கெம் - Kim எனும் சொல்லின் வடிவமாகும். கிமியா என்றால் கருப்பு என்று அர்த்தம். கெமி என்ற பார்சி வார்த்தை தான் ஆங்கிலத்தில் கெமிஸ்ட்ரி ஆனது.
 
சூபி ஞானிகள் தங்களது தத்துவ ஞான ஒளி இருளின் பாகத்தில் இருந்து தான் கிடைப்பதாக நம்பினார்கள். எனவே தங்களது ஆராய்ச்சி மற்றும் ரசவாதங்களை கருமை படர்ந்த இருளில் தான் பயின்றார்கள். கிதாப் அல் சபீன் எனும் மற்றுமொரு நூலையும் இயற்றினார். Book of Kingdom, Book of Balance and Book of Eastern Mercury எனும் இயற்பியல் புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவரது புத்தகங்களை கிபி.988ல் வாழ்ந்த பாரசீக வரலாற்று ஆய்வாளரான இப்னு அல் நதீம் தமது கிதாப் அல் ஃபிஹ்ரிஸ்த்தில் பதிவாக்கியுள்ளார்.
14

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2634939" இருந்து மீள்விக்கப்பட்டது