சனவரி 20: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 5:
*[[1265]] – பிரபுக்கள் மற்றும் முக்கிய நகரங்களின் பிரதிநிதிகள் அடங்கிய [[இங்கிலாந்து]] நாடாளுமன்றம் தனது முதலாவது கூட்டத்தை [[வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை]]யில் நடத்தியது.
*[[1320]] – விளாதிசுலாவ் லொக்கீத்தெக் [[போலந்து]] மன்னராக முடிசூடினார்.
*[[1523]] – இரண்டாம் கிறித்தியான் [[டென்மார்க்]], [[நோர்வே]]யின் மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டான்அகற்றப்பட்டார்.
*[[1567]] – [[போர்த்துகல் பேரரசு|போர்த்துக்கீச]]ப் படைகள் பிரெஞ்சுப் படைகளை [[இரியோ டி செனீரோ]]வில் இருந்து விரட்டின.
*[[1649]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[இங்கிலாந்தின் முதலாம் சார்லசு|முதலாம் சார்ல்ஸ்]] மன்னனுக்கெதிராக தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைகள் ஆரம்பமாயின.
வரிசை 28:
*[[1990]] – [[அசர்பைஜான்|அசர்பைஜானி]]ய விடுதலைக்கு ஆதரவான போராட்டம் [[சோவியத்]] இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது.
*[[1991]] – [[சூடான்]] அரசு நாடெங்கும் [[இஸ்லாம்|இசுலாமிய]]ச் சட்டத்தை அறிமுகப்படுத்தியதை அடுத்து, நாட்டின் வடக்குப் பகுதி [[முசுலிம்]]களுக்கும் தெற்கில் வாழும் [[கிறித்தவம்|கிறித்தவர்]]களுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் மேலும் தீவிரமடைந்தது.
*[[1992]] – [[பிரான்சு|பிரான்சில்]] பயணிகள் விமானம் ஒன்று [[ஸ்திராஸ்பூர்க்]] அருகே வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயனம்பயணம் செய்த 96 பேர்ல்பேரில் 85 பேர் உயிரிழந்தனர்.
*[[2001]] – [[பிலிப்பீன்சு|பிலிப்பீன்சில்]] இடம்பெற்ற [[இராணுவப் புரட்சி]]யில் தலைவர் [[ஜோசப் எஸ்திராடா]] பதவியகற்றப்பட்டு [[குளோரியா மகபகல்-அர்ரொயோ|குளோரியா மக்கபாகல்-அறாயோ]] தலைவரானார்.
*[[2009]] – [[பராக் ஒபாமா]] அமெரிக்காவின் முதலாவது [[ஆபிரிக்க அமெரிக்கர்|ஆப்பிரிக்க அமெரிக்க]] [[ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்|அரசுத்தலைவராக]]ப் பதவியேற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_20" இலிருந்து மீள்விக்கப்பட்டது